]இந்த படிப்பிருந்தால் போதும்... விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரியில் ஆய்வக நுட்புநர் வேலைவாய்ப்பு!

]இந்த படிப்பிருந்தால் போதும்... விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரியில் ஆய்வக நுட்புநர் வேலைவாய்ப்பு!
News Image

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும்  மருத்துவமனைக்கு ஆய்வக நுட்புநர் நிலை 2 (Lab Technician Grade-II) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன-மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

மாவட்ட நலச் சங்கம் மூலம் நிரப்பப்பட உள்ளது.

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும்  மருத்துவமனைக்கு ஆய்வக நுட்புநர் நிலை 2 (Lab Technician Grade-II) பணியிடங்களுக்கு தொகுப்பூதியம் (Consolidate Pay) அடிப்படையில் மாதம் ரூ.15000/-ஊதியத்தில் மாவட்ட நலச் சங்கம் மூலம் நிரப்பப்பட உள்ளது.

(Under District Health Society)  பணியின் பெயர்:  ஆய்வக நுட்புநர் நிலை 2 (Lab Technician Grade-II)

மொத்த பணியிடங்கள்: 6

மாத ஊதியம்:  ரூ.15000

வயது வரம்பு:  குறைந்த பட்சம் 18 மற்றும் அதிகபட்சம் 59 (ஆண்டுகளில்)

கல்வித்தகுதி:  மருத்துவ ஆய்வக தொழில் நுட்ப வல்லுநர் பட்டய படிப்பு- DMLT (இரண்டு ஆண்டுகள்) KING INSTITUTE OF RESEARCH AND PREVENTIVE MEDICINE அல்லது தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்டது.

விண்ணப்பங்கள் (முழுமையான முகவரியுடன்) மற்றும் சான்றிதழ்கள் நகல்கள் (கல்வி தகுதி/ சாதிச் சான்று/ஆதார் நகல்) தபால் மூலமாக அனுப்ப வேண்டிய இறுதி நாள்: 29.06.2026 பிற்பகல் 5.00 மணிவரை முதல்வர், அரசு மருத்துவக் கல்லூரி, எண்:1, பெருந்திட்ட வளாகம், மாவட்ட ஆட்சியரகம், கூரைக்குண்டு கிராமம், விருதுநகர்-626 002 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks