9-வது கொண்டை ஊசி வளைவில் விபத்து; 30 நிமிடங்கள் பயணிகள் தவிப்பு!
ஏற்காடு மலைப்பாதையில் நேற்று இரவு பழுதடைந்த லாரி ஒன்று போக்குவரத்திற்கு இடையூறாக நின்றதால், பயணிகள் சுமார் 30 நிமிடங்கள் தவித்தனர்.
நேற்று இரவு ஏற்காட்டிலிருந்து சேலம் நோக்கி வந்த லாமோதிப் பழுதடைந்ததுகொண்டை ஊசி வளைவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாறையில் மோதிப் பழுதடைந்தது. இதனால், குறுகிய மலைப்பாதையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
விபத்து காரணமாக, ஏற்காடு மற்றும் சேலத்திற்குச் செல்லவிருந்த கடைசிப் பேருந்துகளில் வந்த பயணிகள் சுமார் 30 நிலாரியைச் சாலையின்ருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர், பொதுமக்கள் உதவியுடன் லாரியைச் சாலையின் ஓரமாகத் தள்ளி நிறுத்தியபிறகு போக்குவரத்து சீரானது.
தகவலறிந்து நள்ளிரவில் சம்பவ இடத்திற்கு வந்த ஏற்காடு போலீசார், பழுதடைந்த லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
