கவனமாக இருங்கள்! - ஆன்லைன் மோசடிகளில் சிக்க வேண்டாம்: திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை! Official Alert from Tirumala Tirupati Devasthanams

கவனமாக இருங்கள்! - ஆன்லைன் மோசடிகளில் சிக்க வேண்டாம்: திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை! Official Alert from Tirumala Tirupati Devasthanams

இலவச தரிசனம், தங்குமிடம் என பரவும் போலி விளம்பரங்கள்; பக்தர்கள் உண்மையான தகவல்களை நம்ப அறிவுறுத்தல்!

திருப்பதி: பக்தர்கள் ஆன்லைன் மோசடிகளில் சிக்கி பணத்தை இழக்காமல் இருக்க வேண்டும் என திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இணையதளங்களில், "திருப்பதியில் இலவச தங்குமிடம்", "இலவச தரிசனம்" மற்றும் "ஸ்ரீனிவாச கல்யாண நிகழ்ச்சி ஏற்பாடு" போன்ற பொய்யான விளம்பரங்கள் பரவி வருவதாகத் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற போலியான வாக்குறுதிகளை நம்பி பக்தர்கள் ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த மோசடி செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேவஸ்தானம் எச்சரித்துள்ளது. மேலும், பக்தர்கள் உண்மையான மற்றும் அதிகாரப்பூர்வத் தகவல்களை மட்டுமே நம்பி, தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks