Afghanistan earthquake: ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: உயிரிழப்பு 1,400 ஆக உயர்வு! Afghanistan Hit by Another Earthquake; Death Toll Rises to 1,400

Afghanistan earthquake: ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: உயிரிழப்பு 1,400 ஆக உயர்வு! Afghanistan Hit by Another Earthquake; Death Toll Rises to 1,400

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: 5.3 ரிக்டர் அளவில் மீண்டும் ஏற்பட்டது.



ஏற்கனவே சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில், நாட்டின் வடகிழக்கு பகுதியில் மீண்டும் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,400 ஆக அதிகரித்துள்ள நிலையில், 3,500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், மீட்புப் பணிகளும் நிவாரண நடவடிக்கைகளும் சவாலுக்குள்ளாகியுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய உலக நாடுகள் முன்வர வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks