Banners, AD board : பேனர்கள், விளம்பர பலகைகளை அகற்ற நடவடிக்கை.! -ஆட்சியர் கார்மேகம்

சேலம்:

அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்கள், விளம்பர பலகைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சேலம் ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

பேனர் வைப்பதில் விதிமுறையை பின்பற்றவில்லை என்றால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என அவர் உத்தரவிட்டுள்ளார்.

 

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Travel with us!

News Editor's/Reporter's can join with our Desk Team. Publish your news now on 24×7. Reachout with your contact through editor@ipdtamil.com