மாவட்ட ஆட்சியர் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை.!

மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.!

  • நீர்நிலைகளில் சிறுவர் சிறுமியர் குளிக்கச் செல்லும்போது பெற்றோர் கண்காணிப்பில் இருக்கவேண்டும்.
  • பெற்றோர் தங்கள் குழந்தைகள் பாதுகாப்பான முறையில் நீர்நிலைகள் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
  • நீர் நிலைகளில் ஏற்படக் கூடிய ஆபத்துக்கள் குறித்து பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் எடுத்துக் கூறவேண்டும்.
  • விலைமதிப்பில்லாத மனித உயிரின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நீர்நிலை அருகில் செல்ல வேண்டாம்.

சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிவுறுத்தல்.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk