சேலம்:
சேலம் தொங்கும் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 984 பயனாளிகளுக்கு குடியிருப்புகளை ஒதுக்கீடு ஆணை மானிய தொகை மற்றும் கிரைய பத்திரம் ஆகியவற்றை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன், அருள் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினார்.
in
தமிழகம்