ஒட்டுமொத்த அமைச்சரவையும் தியேட்டரில்.. தலைமைசெயலகத்திற்கு வராத சிஎம் விஜய்- வெறிச்சோடிய அலுவலகம்

ஒட்டுமொத்த அமைச்சரவையும் தியேட்டரில்.. தலைமைசெயலகத்திற்கு வராத சிஎம் விஜய்- வெறிச்சோடிய அலுவலகம்
News Image

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரலாற்று திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், நடிகராக இருந்து 2024 ஆம் ஆண்டு அரசியல் கட்சியை தொடங்கிய விஜய், அடுத்த இரண்டு வருடங்களில் முதலமைச்சராக பதவியேற்று நாட்டையே திரும்பி பார்க்கவைத்துள்ளார்.  அதிலும தான் நடித்த ஜனநாயகன் திரைப்படம் தான் கடைசி திரைப்படம் என விஜய் அறிவித்த நிலையில், சட்டமன்ற தேர்தலுக்கு முனபாக ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் சென்சார் சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் ஜனநாயகன் திரைப்படம் வெளியாகவில்லை. இதனையடுத்து தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

இந்த நிலையில் சுமார் 7 மாதங்களுக்கு பிறகு ஜனநாயகன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று காலை 9 மணிக்கு ஜனநாயகன் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தை பார்த்த முதலமைச்சர் விஜய் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 90% பேர் திரையரங்கில் முதல் காட்சியை பார்த்து வருகின்றனர். இதே போல தவெக எம்எல்ஏக்களும் தங்கள் தொகுதியில் உள்ள திரையரங்கில் திரைப்படத்தை பார்த்து வருகின்றனர்.

இதனால் தலைமைச்செயலகத்திற்கு இன்று எந்த அமைச்சர்களும் வராத காரணத்தால் வெறிச்சோடிய காணப்படுகிறது. மேலும் தமிழக பட்ஜெட் தொடர்பாக முதலமைச்சர் விஜய் தினந்தோறும் ஒவ்வொரு துறை அமைச்சர்களோடு ஆலோசனை நடத்தி வந்த நிலையில், இன்று எந்தவித ஆலோசனை கூட்டமும் நடைபெறவில்லை. முதலமைச்சர் விஜய்யும் எப்போதும் காலை 10 மணிக்கு தலைமைச்செயலகம் வந்து மாலை 5 மணி வரை பணிகளை பார்த்து வந்த நிலையில், இன்று முதலமைச்சர் விஜய்யும் தலைமைசெயலகம் வரவில்லை. இதனால் தலைமைச்செயலகம் வார நாட்களான இன்று ஞாயிற்றுக்கிழமை போல வெறிச்சோடி காணப்படுகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks