வாக்காளர் உரிமைகளைப் பாதுகாக்கக் குரல் கொடுப்போம்!- நாடாளுமன்றத்தில் கமல்ஹாசன் எம்.பி. ஆவேசம்!
SIR முறையினால் தமிழக மக்கள் கடும் பாதிப்பு பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேச்சு! நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், இன்று நடைபெற்ற பல்வேறு கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் ம…