விஜய் ஒரு கோமாளி: த.வெ.க. தலைவர் மீது வேலூர் இப்ராஹிம் கடும் தாக்கு! Vijay is a joker: Velur Ibrahim's sharp attack on the actor-politician
அடுத்த கட்சியின் கொள்கைகளைத் தனது கொள்கையாக ஏற்றுக்கொள்கிறார் - பிரதமர் மோடி பிறந்தநாள் விழாவில் விமர்சனம்! நடிகர் விஜயின் அரசியல் நிலைப்பாடு குறித்து பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கடும் விமர்சனங்களை முன்வை…