TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி

TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
News Image

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைத்து வருவதில் மிகப்பெரிய பங்கு வகிப்பது மெட்ரோ ரயில் ஆகும். பூந்தமல்லி - வடபழனி வரையிலான மெட்ரோ சேவை வரும் 11ம் தேதி தொடங்குகிறது.

பிரதமர் மோடி - முதலமைச்சர் விஜய்:

இந்த திட்டத்தை பிரதமர் மோடியும், முதலமைச்சர் விஜய்யும் தொடங்கி வைக்கின்றனர். இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிறைவேற்றத்திலும் கழக அரசின் இடம் சரித்திரத்தில் எவராலும் மறைக்க முடியாத இடமாக நிலைபெற்றிருக்கும் இவ்வாறு என்று திமுக பெருமையுடன் பதிவிட்டுள்ளது.

இந்த நிலையில், திமுக-வின் இந்த பதிவிற்கு பதிலடி தரும் வகையில் தவெக ஐடி விங் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

திமுக பங்கை ஒப்புக்கொள்வீர்களா?

தமிழ்நாட்டின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் திமுகவின் பங்கு இருக்கிறது என்று கூறியிருக்கும் Dummy Daddy, மெட்ரோ பணிகள் நடைபெறும் இடத்தின் அருகே சாலையில் ஏற்பட்டுள்ள மெகா பள்ளத்தின் வளர்ச்சியிலும், கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழ்நாடெங்கும் பரவி வேரூன்றியிருக்கும் போதைப்பொருள் புழக்கத்தின் வளர்ச்சியிலும், அதனால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிலும்,திமுகவின் பங்கு இருக்கிறது என்று பொறுப்பேற்பாரா? எல்லாவற்றிலும் திமுகவின் பங்கு இருக்கிறது என்று Sticker ஒட்டிக்கொள்ளும் Dummy Daddy-ஆல், வெற்றித் தலைவர் “ஊழல் இல்லாத ஆட்சி” நல்குகிறார் என்று மக்கள் கூறுவதற்கு மட்டும் என்றுமே Sticker ஒட்ட முடியாது. அப்புறம், “மற்றும் பலர் செய்த ஆட்சி இலட்சணத்திற்குத்தான் மக்கள், 13 முறை நற்தீர்ப்பளித்து அமர வைத்திருக்கிறார்கள்.” என்ற தகவலை கொல்லைப்புறக் கூட்டணி WhatsApp குழுவில் Forward செய்து விடுங்கள், Sweet Uncle. 😉
— TVK IT Wing Official (@TVKHQITWingOffl) October 8, 2026

தமிழ்நாட்டின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் திமுகவின் பங்கு இருக்கிறது என்று கூறியிருக்கும் டம்மி டாடி,
மெட்ரோ பணிகள் நடைபெறும் இடத்தின் அருகே சாலையில் ஏற்பட்டுள்ள மெகா பள்ளத்தின் வளர்ச்சியிலும்,
கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழ்நாடெங்கும் பரவி வேரூன்றியிருக்கும் போதைப்பொருள் புழக்கத்தின் வளர்ச்சியிலும், அதனால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிலும், திமுகவின் பங்கு இருக்கிறது என்று பொறுப்பேற்பாரா?

சென்னை மெட்ரோ இரயில் நிறைவேற்றத்திலும் கழக அரசின் இடம் சரித்திரத்தில் எவராலும் மறைக்க முடியாத இடமாக நிலைபெற்றிருக்கும்! கழகத் தலைவர் திரு.@mkstalin அவர்கள் https://t.co/KcUbRkvCiL
— DMK IT WING (@DMKITwing) October 8, 2026

ஊழல் இல்லாத ஆட்சி:

எல்லாவற்றிலும் திமுகவின் பங்கு இருக்கிறது என்று ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளும் டம்மி டாடியால், வெற்றித் தலைவர் “ஊழல் இல்லாத ஆட்சி” நல்குகிறார் என்று மக்கள் கூறுவதற்கு மட்டும் என்றுமே ஸ்டிக்கர் ஒட்ட முடியாது. அப்புறம், “மற்றும் பலர் செய்த ஆட்சி இலட்சணத்திற்குத்தான் மக்கள், 13 முறை நற்தீர்ப்பளித்து அமர வைத்திருக்கிறார்கள்.” என்ற தகவலை கொல்லைப்புறக் கூட்டணி வாட்ஸ் அப் குழுவில் Forward செய்து விடுங்கள், Sweet Uncle

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெக அரசு செய்யும் சாதனைகள் பலவும் திமுக அரசின் சாதனைகளின் நீட்சி என்று தவெக-வை திமுக தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இதற்கு பதில் தரும் வகையில் தற்போது தவெக பதிவிட்டுள்ளது.

நாளை இடைத்தேர்தல் முடிவுகள்:

தமிழ்நாட்டில் கடந்த 6ம் தேதி நடைபெற்று முடிந்த தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளுக்குமான இடைத்தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ளது. இந்த இடைத்தேர்தலின் முடிவுகள் தனிப்பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி நடத்த உள்ள தவெக அரசின் எதிர்காலத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என்று கருதப்படுகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks