SRH-யை கழட்டி விடும் அபிஷேக் சர்மா? சிக்ஸர் மன்னனை ட்ரேட் செய்யுமா RCB?

SRH-யை கழட்டி விடும் அபிஷேக் சர்மா? சிக்ஸர் மன்னனை ட்ரேட் செய்யுமா RCB?
News Image

ஐபிஎல் கிரிக்கெட்டில் மிகவும் முக்கியமான அணிகளில் ஒன்று சன்ரைசர்ஸ் ஹைதரபாத். சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் இந்த அணியை நடத்தி வருகிறார்.

2106ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற சன்ரைசர்ஸ் அணி அதன்பிறகு பட்டம் இதுவரை வெல்லாவிட்டாலும் ஒவ்வொரு சீசனிலும் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது.

சன்ரைசர்சுடன் அபிஷேக் சர்மா மோதல்:

அந்த அணியின் தவிர்க்க முடியாத வீரர்களில் ஒருவராக திகழ்பவர் அபிஷேக் சர்மா. இந்த நிலையில், தற்போது அபிஷேக் சர்மாவிற்கும் சன்ரைசர்ஸ் அணிக்கும் இடையே மோதல் வெடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேப்டன்சிக்கு அடம்:

நடப்பாண்டில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பாட் கம்மின்ஸ் சன்ரைசர்ஸ் அணிக்காக சில போட்டிகளில் ஆடவில்லை. அவர் ஆடாத போட்டிகளில் இஷான் கிஷன் அணியை வழிநடத்தினார். தற்போது அதுதான் விஸ்வரூபமாக வெடித்துள்ளது. நடந்து முடிந்த சீசனில் கம்மின்ஸ் ஆடாத போட்டிகளில் கேப்டனாக அபிஷேக் சர்மாவையே முதலில் நியமிக்க திட்டமிட்டதாகவும், பின்னர் இஷான் கிஷனிடம் கேப்டன்சி ஒப்படைக்கப்பட்டதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

🚨 RCB TRADE ALERT 🚨

RCB reportedly exploring a trade involving Phil Salt for Abhishek Sharma.

Abhishek is reportedly unhappy with SRH after Ishan Kishan was handed the captaincy and could be looking for an exit.

Imagine Virat Kohli and Abhishek Sharma opening together for… pic.twitter.com/Aybm0vOXQu
— Aarya 🕊️ (@Vitamin_Vk18) October 2, 2026

இந்த விவகாரத்தால் அபிஷேக் சர்மா சன்ரைசர்ஸ் அணி நிர்வாகம் மீது அதிருப்தியில் இருந்துள்ளார். ஒவ்வொரு அணியும் தக்க வைக்கும் வீரர்கள் பட்டியலை விரைவில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த சூழலில், தனக்கு சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன்சியை நிரந்தரமாக வழங்க வேண்டும் என்று அபிஷேக் சர்மாவிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்சிபி-யுடன் ட்ரேடா?

இஷான் கிஷன் கேப்டன்சியிலும் அபிஷேக் சர்மா திருப்தி அடையவில்லை என்று கூறப்படுகிறது. இதே சூழலில், அபிஷேக் சர்மா வரும் ஐபிஎல் தொடரில் ட்ரேட் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆர்சிபி அணி ஆர்சிபி அணியின் அதிரடி தொடக்க வீரரான பில் சால்ட்டிற்கு பதிலாக அபிஷேக் சர்மாவை ட்ரேட் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது வரை இதுதொடர்பான எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகாத நிலையில், அபிஷேக் சர்மா சன்ரைசர்ஸ் அணியில் இருந்து வெளியேறுவதாக வெளியாகியுள்ள தகவல் அந்த அணியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

அவர் ஆர்சிபி அணிக்கு வருவதாக வெளியாகியுள்ள தகவல்கள் ஆர்சிபி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ள நிலையில், அதற்காக ஆர்சிபி இரு முறையும் சாம்பியன் பட்டம் வெல்ல பக்கபலமாக இருந்த பில் சால்ட்டை ட்ரேட் செய்ய உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks