School Holiday: மாணவர்களுக்கு குஷியான நியூஸ்.! அக்டோபர் 22ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

School Holiday: மாணவர்களுக்கு குஷியான நியூஸ்.! அக்டோபர் 22ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
News Image

தமிழகத்தில் பொது விடுமுறையை தவிர்த்து அவ்வப்போது கோவில் திருவிழாக்கள், மசூதி, தேவாலயம் மற்றும் தலைவர்களின் நினைவு நாள் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு அம்மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டதை அடுத்து உள்ளூர் விடுமுறையை அறிவித்து வருகின்றனர்.

குஷியில் பள்ளி மாணவர்கள்

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஷெய்கு தாவூத் ஆண்டவர் தர்காவின் கந்தூரி மற்றும் சந்தனக்கூடு நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான கந்தூரி திருவிழா நாளை தொடங்கி வரும் 25ம் தேதி வரை அதாவது மொத்தம் 14 நாட்கள் சிறப்பாக நடைபெற உள்ளது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் மற்றும் வைபவம் வரும் 22ம் தேதி வியாழக்கிழமை நடைபெறுவதையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: TN Weather News: இன்று 14, நாளை 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை

திருவாரூர் மாவட்டம் உள்ளூர் விடுமுறை

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: முத்துப்பேட்டை தர்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தூரி விழாவில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொள்வார்கள். இந்த விழாவை முன்னிட்டு, பொதுமக்கள் பங்கேற்பதற்கு வசதியாக வரும் 22-ம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

அக்டோபர் 24 பள்ளி வேலைநாள்

இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக அக்டோபர் 24ம் தேதி சனிக்கிழமை அன்று திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும், கல்வி நிறுவனங்களும் வழக்கம்போல் முழு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி உள்ளூர் விடுமுறையானது செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது. இம்மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks