Nellai Kavin Murder Case 'கவின் ஆணவ படுகொலை வழக்கில் தவெக அரசு மேல்முறையீடு’ உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்..!

Nellai Kavin Murder Case 'கவின் ஆணவ படுகொலை வழக்கில் தவெக அரசு மேல்முறையீடு’ உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்..!
News Image
<p>நெல்லையில் கடந்த ஆண்டு ஆணவ படுகொலை செய்யப்பட்ட இளைஞர் கவின் வழக்கில், பெண்ணின் பெற்றோரான சரவணன, கிருஷ்ணகுமாரி உள்ளிட்ட மூன்று பேரின் மீதான குற்றப்பத்திரிகையை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருக்கிறது தவெக அரசு.<br /><br />குற்றப்பத்திரிகை ரத்தை கண்டித்தும் அதை எதிர்த்து தவெக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் கவினின் பெற்றோர் சந்திரசேகர் மற்றும் தமிழ்ச்செல்வி போராட்டம் நடத்திய நிலையில், அவர்களிடம் மேல்முறையீடு நிச்சயம் செய்யப்படும் என சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு உறுதி அளித்திருந்தார்.&nbsp; அதனடிப்படையில் அவர்களது போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு&nbsp; செய்திருக்கிறது தமிழக அரசு</p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks