Magalir Urimai Thogai: தீபாவளிக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்கப்போகும் தமிழக அரசு.. மகளிர் தொகை குறித்து சூப்பர் அப்டேட்!

Magalir Urimai Thogai: தீபாவளிக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்கப்போகும் தமிழக அரசு.. மகளிர் தொகை குறித்து சூப்பர் அப்டேட்!
News Image

கடந்த திமுக ஆட்சியில் தேர்தல் வாக்குறுதியாக மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. முதலில் இந்த திட்டத்தில் இணைய பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு பின்னர் தளர்த்தப்பட்டது. மொத்தமாக 1 கோடியே 31 லட்சம் பேருக்கு மகளிர் உரிமை தொகையானது ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வந்தது.

மகளிர் உரிமைத் தொகை

இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து முதல்வவராக விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் தேர்தல் வாக்குறுதியாக மகளிருக்கு ரூ.1000யிலிருந்து ரூ.2500 உயர்த்தப்படும் என அறிவிப்பை வெளியிட்டிருந்தார். மேலும் 60 வயது வரை உள்ள அனைத்து மகளிர்களுக்கு ரூ.3000 வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து ஜூன் மாதத்தில் ரூ.2500 வரவு வைக்கப்படும் என எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதாவது நிதி நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ரூ.2500 உயர்த்தப்படாமல் ரூ.1000 ஜூன் முதல் அக்டோபர் மாதம் 15ம் தேதி வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: தமிழகத்தில் இடைவிடாமல் வெளுத்து வாங்கும் கனமழை! இன்று எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை?

தீபாவளி பண்டிகை

இந்நிலையில் நவம்பர் மாதம் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு இன்னும் 19 நாட்களே உள்ள நிலையில் ஆடைகள், மளிகைப் பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசியச் செலவுகளைச் சமாளிக்க மகளிர் உரிமை தொகை 15ம் தேதி இல்லாமல் முன்கூட்டியே வரவு வைத்தால் பெரும் உதவியாக இருக்கும் என பயனாளிகள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழக அரசு

எனவே முன்கூட்டியே வழங்கினால் அவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பதால் தமிழக அரசும் முதல் வாரத்திலேயே மகளிர் உரிமைத்தொகையை வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான வேலைகளை அரசு செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் மகளிர் உரிமைத் தொகை நவம்பர் மாதம் முதல்வர் வாரத்திலேயே கிடைப்பதால் இல்லத்தரசிகள் குஷியில் இருந்து வருகின்றனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks