Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?

Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
News Image

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், சென்னையின் பல பகுதிகளிலும் மழைநீர் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது.

சென்னையில் எந்தெந்த பகுதியில் எத்தனை செ.மீட்டர் மழை பெய்தது? என்பதை கீழே காணலாம்.

1. எண்ணூர் - 21.5 செ.மீ

2. கார்கில் நகர் - 19.2 செ.மீ

3. கத்திவாக்கம் - 34.4 செ.மீ

4. திருவொற்றியூர் - 22.4 செ.மீ

5. விம்கோ நகர் - 3.1 செ.மீ

6. மணலி - 12.4 செ.மீ

7. மணலி ( வார்டு 17) - 9.7 செ.மீ

8. மணலி ( வார்டு 18) - 9.2 செ.மீ

9. புது மணலி டவுண் - 12.1 செ.மீ

10. புது மணலி டவுண் ( வார்ட் 15) - 10.6 செ.மீ

11. மாதவரம் - 12.6 செ.மீ

12. மாதவரம் ( டிவிஷன் 27) - 7.1 செ.மீ

13. மாதவரம் (டிவிஷன் 33) - 3.2 செ.மீ

14. மாதவரம் ( மண்டல அலுவலகம்) - 4.5 செ.மீ

15. புழல் - 9.2 செ.மீ

16. பிபி ஆர்டி லாரி ஸ்டேஷன் - 10.6 செ.மீ

17. மணலி ( வார்டு 19) - 9.2 செ.மீ

18. காரனேஷன் நகர் -  13.6 செ.மீ

19. எருக்கஞ்சேரி - 9 செ.மீ

20. காசிமேடு - 5.3 செ.மீ

21. முல்லை நகர் - 5.4 செ.மீ

22. தண்டையார்பேட்டை - 16.6 செ.மீ

23. பேசின் ப்ரிட்ஜ் - 15.4 செ.மீ

24. சிமெட்ரி ரோட் - 17.9 செ.மீ

25. சென்னை சென்ட்ரல் - 27.4 செ.மீ

26. பாரிஸ் (வார்டு 60) - 36.3 செ.மீ

27. புதுப்பேட்டை - 14.2 செ.மீ

28. கொளத்தூர் (வார்டு 65) - 1.6 செ.மீ

29. பெரம்பூர் - 7.1 செ.மீ

30. அம்பத்தூர் (வார்டு 81) - 2.5 செ.மீ

31. அயப்பாக்கம் - 4.8 செ.மீ

32. கொரட்டூர் (வார்டு 84) - 3.6 செ.மீ

33. கொரட்டூர் ( வார்டு 86) - 4.6 செ.மீ

34. அமைந்தகரை - 9.6 செ.மீ

35. அண்ணாநகர் மேற்கு - 5.4 செ.மீ

36. ஐஸ் ஹவுஸ் - 13.8 செ.மீ

37. நுங்கம்பாக்கம் - 1.5 செ.மீ

38. சைதாப்பேட்டை (வார்டு 139) - 17.0 செ.மீட்டர்

39. சாலிகிராமம் ( வார்டு 129) - 12.1 செ.மீ

40. வடபழனி - 16.44 செ.மீ

41. மதுரவாயல் - 7.8 செ.மீ

42. நெற்குன்றம் ( வார்டு 144) - 9 செ.மீ

43. வளசரவாக்கம் ( வார்ட் 148) - 10.8 செ.மீ

44. வளசரவாக்கம் ( வார்ட் 149) - 17.1 செ.மீ

45. ஆலந்தூர் - 13.7 செ.மீ

46. மீனம்பாக்கம் - 28.5 செ.மீ

47. முகலிவாக்கம் (வார்டு 156) - 4.3 செ.மீ

48. அடையார் - 7.8 செ.மீ

49. ஆர்ஏ புரம் - 7.8 செ.மீ

50. வேளச்சேரி - 2.7 செ.மீ

51. மடிப்பாக்கம் - 12 செ.மீ

52. மடிப்பாக்கம் ( வார்ட் 188) - 11.4 செ.மீ

53. மேடவாக்கம் ( வார்ட் 191) - 4.4 செ.மீ

54. மேடவாக்கம் ஜங்ஷன் - 0.4 செ.மீ

55.நாராயணபுரம் ஏரி - 9.1 செ.மீ

56. பள்ளிக்கரணை (வார்டு 189) - 5.6 செ.மீ

57. பள்ளிக்கரணை ( வார்டு 190) - 8.6 செ.மீ

58. பெருங்குடி - 3.9 செ.மீ

59. ஈஞ்சம்பாக்கம் (வார்டு 194) - 3.3 செ.மீ

60. கண்ணகி நகர் ( வார்டு 196) - 3.4 செ.மீ

61. அடையார் - 7.8 செ.மீ

62. நீலாங்கரை (வார்டு 196) - 0.5 செ.மீ

63. ஒக்கியம் துரைப்பாக்கம் - 5.3 செ.மீ

64. சோழிங்கநல்லூர் - 5.1 செ.மீ

65. உத்தண்டி - 2.4 செ.மீ

சென்னையில் நேற்று அதிகபட்சமாக கத்திவாக்கத்தில் பெருகனமழை பெய்துள்ளது. பெரும்பாலான பகுதியில் 10 செ.மீட்டருக்கும் அதிகளவு மழை பெய்துள்ள நிலையில், பொதுமக்கள் மிகுந்த வேதனைக்கு ஆளாகினர்.

வாகன ஓட்டிகள் சாலைகளில் செல்வதற்கு மிகுந்த சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தாெடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் சென்ற பயணிகளும் அவதிக்கு ஆளாகினர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks