சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை(09.10.2026) எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், அக்டோபர் 9-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னையில், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் மின்வாரியத்தின் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது, சம்பந்தப்பட்ட மின் பாதைகளைச் சேர்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு மின்சார வாரியம் தரப்பிலிருந்து முக்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை கீழ்கண்ட பகுதிகளில் பிராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்பத்தூர்

பொன்னியம்மன் நகர், அக்ரஹாரம், அண்ணாசாலை, மற்றும் ஜேஜே தெரு.

கொரட்டூர்

டிஎன்எச்பி, கிழக்கு அவென்யூ, சென்ட்ரல் அவென்யூ, வடக்கு அவென்யூ, தில்லை நகர் விரிவாக்கம், கஸ்தூரி நகர், சிவசக்தி நகர், 3 முதல் 8-வது கண்ணகி தெரு, எம்டிஎச் சாலை, முகப்பேர் சாலை, கிரீன் வியூ காலனி, காமராஜ் நகர், கேஆர் நகர், மண்ணூர்பேட்டை.

திருவேற்காடு

வேலப்பன்சாவடி, மாதர்வேடு, பெருமாள் கோயில் தெரு, பத்மாவதி நகர், பி.எச். ரோடு, கூட்டுறவு நகர்.

பல்லாவரம்

பம்மல், வெங்கடேஸ்வரா நகர், மூவர் நகர், அகத்தீஸ்வரர் கோயில் தெரு, ஆண்டாள் நகர், கவுல் பஜார், இந்திரா நகர், சிவசங்கர் நகர், ஈசிடிவி நகர், மல்லியம்மா நகர், பிரேம் நகர், கல்லியம்மன் நகர், கெருகம்பாக்கம், பம்மல் மெயின் ரோடு, கிரிகோரி தெரு, மசூரன் தெரு, கவுதமன் தெரு, ஆதிமூலம் தெரு, முத்துகருப்பன் தெரு, தெய்வநாயகம் தெரு, காந்தி நகர்.

அனகாபுத்தூர்

காமாட்சி நகர், பசும்பொன் நகர், கலைஞர் சாலை, அகத்தீஸ்வரர் நகர், தென்றல் நகர், ஆதம் நகர், வெங்கடேஸ்வரா நகர், முனீஸ்வரன் கோயில், பெரியார் நகர், எம்.ஜி. ஆர்.சாலை.

பெருங்களத்தூர்

குறிஞ்சி நகர், ராகவேந்திரா நகர், காகபுஜண்டர் நகர்.

ஐயப்பன்தாங்கல்

வசந்தபுரம், ஐயப்பா நகர், மாருதி என்கிளேவ், ஸ்டெப் ஸ்டோன், போகெய்ன் வில்லாஸ் மற்றும் சங்கமித்ரா அவென்யூ.

திருமுடிவாக்கம்

எம்கேபி நகர், மகளிர் தொழில் பூங்கா, திருநீர்மலை மெயின் ரோடு, பெருமாள் நகர், ஸ்ரீ கிருஷ்ணா நகர், வழுதாளம்பேடு, மைக்ரோ எஸ்டேட், பாம் ரிவேரா அபார்ட்மென்ட், அமர்பிரகாஷ் அபார்ட்மென்ட், குன்றத்தூர், குமரன் நகர், மகாலட்சுமி கூட்டுறவு சங்கம், பிகேவி மகா நகர், கலைமகள் பூங்கா, கலைமகள் பூங்கா.

நெற்குன்றம்

ரெட்டி தெரு, தயாசதன் சாலை, ஏரிக்கரை தெரு, பல்லவன் நகர், மந்தவெளி தெரு, சிவந்தி அவென்யூ, சக்தி நகர் 1 முதல் 21-வது தெரு, என்டி படேல் சாலை, செல்லியம்மன் நகர், சிடிஎன் நகர், சக்தி நகர் சி பிளாக், காவியா கார்டன், கிருஷ்ணா நகர், அகத்தியர் நகர், அம்பிகா நகர், விஜிபி, அமுதா நகர், பி.ஹெச் சாலை, ராஜீவ் காந்தி தெரு.

ராயப்பேட்டை

பீட்டர்ஸ் ரோடு, டபிள்யூ.கே. ரோடு, கௌடியாமட் ரோடு, ராயப்பேட்டை ஹை ரோடு, பஜார் ரோடு, பீட்டர்ஸ் லேன், புத்திபேகம் தெரு, ஆர்.ஓ.பி. தெரு, வைட்ஸ் ரோடு, ஸ்மித் ரோடு, புதுக் கல்லூரி, கோபாலபுரம்.

மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Source: Read Full Article