Chennai Power Cut: சென்னைல திங்கட்கிழமை (05.10.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரிஞ்சுக்கோங்க; லிஸ்ட் இதோ

Chennai Power Cut: சென்னைல திங்கட்கிழமை (05.10.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரிஞ்சுக்கோங்க; லிஸ்ட் இதோ
News Image

சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை(05.10.2026) எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், அக்டோபர் 5-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னையில், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் மின்வாரியத்தின் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது, சம்பந்தப்பட்ட மின் பாதைகளைச் சேர்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு மின்சார வாரியம் தரப்பிலிருந்து முக்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை கீழ்கண்ட பகுதிகளில் பிராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிட்லப்பாக்கம்

சிட்லபாக்கம்

சர்வ மங்களா நகர்

திரு-வி-க நகர்

ஹரிதாஸ்புரம் மெயின் ரோடு

அம்மன் கோயில் தெரு

அகத்தியர் தெரு

உ.வே. சுவாமிநாதன் தெரு

பாம்பன் சவுமிகள் சாலை

பாபு தெரு

கலைவாணர் தெரு

கல்யாண சுந்தரம் தெரு

சுதா அவென்யூ

சாரதாம்பாள் தெரு

ராமகிருஷ்ணாபுரம்

ராமகிருஷ்ணாபுரம் சுற்று வட்டார பகுதி

சர்மா நகர்

மாளவிகா அவென்யூ

நசீப் அவென்யூ மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி

திருமலை நகர்

சரஸ்வதி நகர்

ராம கிருஷ்ணாபுரம்

ஈஸ்வரி நகர்

வேளச்சேரி மெயின் ரோடு

தில்லை கங்கா நகர்

தில்லை கங்கா நகர்

நங்கநல்லூர்

பழவந்தாங்கல்

ஜீவன் நகர்

சஞ்ஜய் காந்தி நகர்

வேளச்சேரி

ஆதம்பாக்கம்

ஆண்டாள் நகர்

வானுவாம்பேட்டை

பிருந்தாவன நகர்

மகாலட்சுமி நகர்

சாந்தி நகர்

புழுதிவாக்கம்

உள்ளகரம்

ஏஜிஎஸ் காலனி

வேளச்சேரி

இபி காலனி

மோகனபுரி

நியூ காலனி

நேரு நகர்

கணேஷ் நகர்

ஸ்ரீராம் நகர் 100 அடி சாலை

தனலட்சுமி தெரு

பாலாஜி நகர்

கற்பகம் நகர்

1 முதல் 9-வது தெரு

காமாட்சி நகர்

பத்மாவதி நகர் எக்ஸ்டென்ஷன்,

சீனிவாசா நகர்

அகரம் பிரதான சாலை

ஆர்.பி. சாலை

ஐயாசாமி பள்ளி தெரு

ராஜாஜி தெரு

படேல் தெரு

சங்கர்லால் ஜெயின் தெரு

சேத்துப்பட்டு

மெக்நிக் கோல் சாலை

நௌரோஜி சாலை

குரு சாமி சாலை

சாரி சாலை

முத்தையப்பா தெரு

அருணாசலம் தெரு

வைத்திய நாதன் தெரு

முருகேசன் தெரு

பிள்ளையார் கோயில் தெரு

கந்தன் தெரு

அப்பா ராவ் கார்டன்

அவ்வைபுரம்

வெங்கடாசலபதி தெரு

சுப்பராயன் தெரு

யாதவர் தெரு

கிழக்கு மாட வீதி

சபாபதி தெரு

வள்ளலார் தெரு

வி.வி. கோயில் தெரு

பெருமாள் கோயில் தெரு

எஸ்.எஸ். சாஹிப் தெரு

தெற்கு அசாரா தோட்டம்

வடக்கு அசாரா தோட்டம்

மேற்கு அரசமரம் தெரு

லைம் தெரு

கண்ணையா தெரு

கிழக்கு அரசமரம் தெரு

வாசு தெரு

ராஜா ரத்தினம் தெரு

சுப்பிரமணியம் தெரு

புதிய ஆவடி சாலை

ராமநாதன் தெரு

டெய்லர்ஸ் சாலை

மரியல் தெரு

டெலிபோன் குடியிருப்புகள்

தபால் துறை குடியிருப்புகள்

ஹெயில்ஸ் சாலை

லட்சுமி சாலை

ஆர்.பி.ஐ. குடியிருப்புகள்

திருவீதி அம்மன் தெரு

செங்குன்றம்

குமரன் நகர்

ஒரக்காடு சாலை

கோட்டை மேடு

ஜி.என்.டி. சாலை

பெரிய காலனி

பன்னீர்வாக்கம்

பார்த்த சாரதி நகர்

செம்புலிவரம்

அழகத்தம்மன்நகர்

மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks