திருப்பதி செல்வோருக்கு சூப்பர் நியூஸ்! பெருமாள் தரிசனத்திற்கு ரெடியா? உடனே புக் பண்ணுங்க!

திருப்பதி செல்வோருக்கு சூப்பர் நியூஸ்! பெருமாள் தரிசனத்திற்கு ரெடியா?  உடனே புக் பண்ணுங்க!
News Image

திருப்பதி பிரம்மோற்சம் திருவிழாவை முன்னிட்டு நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

திருப்பதி திருமலையில் நடைபெறும் பிரம்மோற்சவம் திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியான செய்திக்குறிப்பில்,

இந்த வருடம் 2026-ல் திருப்பதி திருமலையில் “பிரம்மோத்ஸவம்" திருவிழா நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவினை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலமாக சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, காரைக்குடி, கும்பகோணம், நாகப்பட்டிணம், செங்கோட்டை, திருச்செந்தூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில், புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், தாம்பரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, அரூர் மற்றும் ஓசூர் ஆகிய இடங்களிலிருந்து திருப்பதிக்கு மற்றும் திருப்பதியிலிருந்து மேற்குறிப்பிட்ட இடங்களுக்கும்
08/10/2026 முதல் 21/10/2026 வரை பக்தர்களின் தேவைக்கேற்ப தினசரி 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

சேலம், கோயம்புத்தூர், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மதுரை, காரைக்குடி, நாகப்பட்டிணம், செங்கோட்டை, திருச்செந்தூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களிலிருந்து இயக்கப்படும் பேருந்துகளுக்கு முன்பதிவு வசதியும் செய்யப்பட்டுள்ளது .இந்த சேவையை பக்தர்கள் முழுமையாக பயன்படுத்தி பயணம் மேற்கொள்ள www.tnstc.in tnstc official app மூலம் முன்பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ்நாடு போக்குவரத்துறை சார்பில், பண்டிகை காலங்கள், முகூர்த்த நாட்கள், வார கடைசி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது, புரட்டாசி மாதம் நடந்து வருவதால் திருப்பதி கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, பிரம்மோற்சவத்திற்கு நிறைய பேர் செல்வார்கள் என்பதால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks