திருவண்ணாமலை கோயிலுக்கு வந்த இஸ்லாமியர்! ஆகம விதிகள் மீறப்பட்டதா? தமிழக அரசு பரபரப்பு விளக்கம்

திருவண்ணாமலை கோயிலுக்கு வந்த இஸ்லாமியர்! ஆகம விதிகள் மீறப்பட்டதா? தமிழக அரசு பரபரப்பு விளக்கம்
News Image

திருவண்ணாமலையில் இன்று அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் ரமேஷ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும், சாமி தரிசனமும் செய்தனர். அப்போது, அவர்களுடன் இஸ்லாமியர் ஒருவர் உடன் வந்தார். அவர் இஸ்லாமிய மதத்திற்கான அடையாளமான தொப்பியுடன் வந்ததால் அங்கே இருந்த ஒருவர் இதற்கு எதிராக குரல் எழுப்பினார்.

தொப்பியுடன் வந்த இஸ்லாமியர்:

மேலும், அமைச்சர் ரமேஷிடம் இதுதொடர்பாக வாக்குவாதத்திலும் ஈடுபட்டார். இந்த விவகாரம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் விவாதத்தை உருவாக்கியது. சிலர் இணையத்தில் தட்டிக்கேட்ட பக்தரை அமைச்சர் ரமேஷ் காவல்துறையை வைத்து மிரட்டியதாக குற்றம் சாட்டி பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.

ஆகம விதிகளை மீறி மாற்று மதத்தினரை கோவிலுக்குள் அழைத்து செல்லும் போது தட்டி கேட்ட பக்தரை காவல் அதிகாரியை வைத்து மிரட்டிய அறநிலையத்துறை அமைச்சர். 👇 https://t.co/QVHLL24Tvf
— Selva Kumar (@Selvakumar_IN) October 17, 2026

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் தகவல் நம்பகத்தன்மை பிரிவின் அதிகாரப்பூர்வ கணக்கில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆகம விதி:

அதில் பதிவிடப்பட்டுள்ளதாவது, திருவண்ணாமலை திருக்கோயிலில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டபோது, இஸ்லாமியர் ஒருவர் முன் அனுமதியின்றி கோயில் வளாகத்திற்குள் வந்ததாக வதந்தி பரப்பப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை திருக்கோயிலில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டபோது, இஸ்லாமியர் ஒருவர் முன் அனுமதியின்றி கோயில் வளாகத்திற்குள் வந்ததாக வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட நபர், திருக்கோயில் வளாகத்திற்குள் வருவதற்கான உரிய படிவத்தில் விண்ணப்பித்து, 16.10.2026 அன்று முன் அனுமதி பெற்றுள்ளார். எனவே, இந்நிகழ்வில் எந்தவிதமான ஆகம விதி மீறலும் நடைபெறவில்லை. #IID #TNIID @CMOTamilnadu @TVKVijayHQ @TNDIPRNEWS @imrajmohan
— TN IID (@tn_factcheck) October 17, 2026

சம்பந்தப்பட்ட நபர், திருக்கோயில் வளாகத்திற்குள் வருவதற்கான உரிய படிவத்தில் விண்ணப்பித்து, 16.10.2026 அன்று முன் அனுமதி பெற்றுள்ளார். எனவே, இந்நிகழ்வில் எந்தவிதமான ஆகம விதி மீறலும் நடைபெறவில்லை.

இவ்வாறு விளக்கம் அளித்துள்ளனர்.

தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் மாற்று மதத்தினர் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கோயில்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்றால் முன்கூட்டியே முறையாக அனுமதி பெற வேண்டும் என்பது விதி. திருச்செந்தூரில் முதலமைச்சர் விஜய் தேர்தல் முடிவுகளுக்கு முன்பாக சுப்பிரமணிய சுவாமியை சாமி தரிசனம் செய்தபோதும் இந்த முறையை கடைப்பிடித்தே சாமி தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks