தாராபுரத்தில் ட்விஸ்ட்.! முன்னிலையில் அதிமுக- தவெக ஷாக்

தாராபுரத்தில் ட்விஸ்ட்.! முன்னிலையில் அதிமுக- தவெக ஷாக்
News Image
<p>தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த மே மாதம் வெளியான நிலையில்,&nbsp; அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இதனையடுத்து&nbsp; தாராபுரம், மதுராந்தகம் தொகுதிக்கு கடந்த 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், &nbsp;இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தாராபுரம் தொகுதியில் 22 வேட்பாளர்களும், மதுராந்தகத்தில் 28 வேட்பாளர்களும் போட்டியிட்ட நிலையில் இன்று வெற்றி பெறப்போவது யார்? என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.</p> <p>இந்த நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று&nbsp; வரும் நிலையில், தவெக இரண்டு தொகுதிகளிலும் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பானுமதி தவெக வேட்பாளரை விட அதிக வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் 6506 வாக்குகளும் , தவெக வேட்பாளர் 6,456 வாக்குகளும், திமுக வேட்பாளர் சுகன்யி 4,995 வாக்குகளும் பெற்றுள்ளனர்.&nbsp;</p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks