இஸ்ரேலின் சுதந்திர தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு

இஸ்ரேலின் சுதந்திர தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு
News Image

சுதந்திரதின விழாவில் பங்கேற்க அழைப்பு

இஸ்ரேலின் சுதந்திர தினத்தன்று இந்திய விமானி ஸ்மித் மச்சாருடன் இணைந்து தீபம் ஏற்ற, பிரதமர் நரேந்திர மோடிக்கு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்த இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், நண்பரான இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசியதாகவும், இஸ்ரேலின் சுதந்திர தினத்தன்று துணிச்சலான இந்திய விமானி ஸ்மித் மச்சாருடன் இணைந்து தீபத்தை ஏற்றுமாறு அழைப்பு விடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

துணிச்சலான இந்திய விமானிக்கு கௌரவம்

இந்த அழைப்பிற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்ததோடு, நிலத்திலும் வான்வெளியிலும் இந்தியாவும் இஸ்ரேலும் இணைந்து பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடி வருவதாக தெரிவித்ததாகவும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பாக துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு புறப்பட்ட பிளை துபாய் விமானத்தை, துணை விமானி ஒருவர் கடத்த முயன்ற நிலையில், அதனை துணிச்சலாக முறியடித்து உலகம் முழுவதும் புகழ்பெற்றவர் இந்திய விமானி ஸ்மித் மச்சார்  என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா - ஈரான் உறவில் விரிசல் ஏற்படுமா?

இஸ்ரேல் சுதந்திர தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அமெரிக்கா, இஸ்ரேலுக்கும் - ஈரானுக்கும் இடையே முரண்பாடு நிலவிவரும் நிலையில் இஸ்ரேலுடனான இந்தியாவின் நெருக்கம் ஈரானுடனான உறவில் எவ்வகை தாக்கத்தை ஏற்படும் என்பதற்கு காலமே பதில் கூற இயலும்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks