2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த தடகள வீராங்கனை வித்யா ராமராஜ் அவர்களை, சூப்பர்ஸ்டார் திரு. ரஜினிகாந்த அவர்கள் நேரில் பாராட்டி, தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது Chennai District Masters Athletic Association President திரு. M. செண்பகமூர்த்தி (Red Giant Movies) மற்றும் பயிற்சியாளர் திரு. நேபால் சிங் ஆகியோர் உடனிருந்தனர்.

தலைவர் ரஜினிகாந்த் அவர்களுடன் சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் ஆசிய விளையாட்டு போட்டியில் மூன்று பதக்கங்கள் வென்ற தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் அவர்கள் சந்திப்பு. #Thalaivar @rajinikanth #VidyaRamaraj #AsianGames2026 https://t.co/OESPKQMErK

— Sholinghur N Ravi (@SholinghurRavi) October 8, 2026

Source: Read Full Article