Bigg Boss Tamil: நீலாம்பரி இஸ் பேக்! ஜேசனை தெறிக்க விட்ட ரம்யாகிருஷ்ணன்! அனல் பறந்த பிக்பாஸ்!

Bigg Boss Tamil: நீலாம்பரி இஸ் பேக்! ஜேசனை தெறிக்க விட்ட ரம்யாகிருஷ்ணன்! அனல் பறந்த பிக்பாஸ்!
News Image

தமிழில் பிரபலமான தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ பிக்பாஸ். 10வது சீசனாக தற்போது ஒளிபரப்பாகும் இந்த சீசன் ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் வரவேற்பை பெறாமலே இருந்து வந்தது.

மீண்டும் ரம்யா கிருஷ்ணன்:

கடந்த சில சீசன்கள் ரசிகர்கள் மத்தியில் இந்த சீசனும் தொடக்கத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெறாமலே இருந்து வந்தது. பின்னர், இந்த நிகழ்ச்சியில் டிடிஎஃப் வாசன் பங்கேற்ற பிறகு இந்த ரியாலிட்டி ஷோ ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய சற்று வரவேற்பை பெற்றது.

விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதில் ரசிகர்கள் மத்தியில் கலவையான வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், அவருக்கு குரலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்த வாரம் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.

🔥 14 MINUTES OF UNFILTERED ROASTING! 🔥 Respect is EARNED, not demanded! 💯 The way #JasonKaushi spoke to the host has sparked serious backlash. Respect for women and the audience should NEVER be optional! 👏🔥 #BiggBossTamilSeason10 https://t.co/zNr0zjbQtZ
— Voice of சரவணன் (@Saravan00028013) October 24, 2026

பிக்பாஸ் நிகழ்ச்சியை இவர் ஏற்கனவே இதற்கு முன்னர் பகுதி நேரமாக தொகுத்து வழங்கியிருந்த நிலையில், இந்த வாரம் அவர் மீண்டும் தொகுத்து வழங்கியிருக்கும் சூழலில் மீண்டும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு:

கடந்த வாரத்தில் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் ஜேசன் மற்றும் முனியம்மா இருவருக்கும் நடந்த வாக்குவாதம் தொடர்பாக இந்த வாரம் ரம்யா கிருஷ்ணன் போட்டியாளர்கள் மத்தியில் பேசினார். அவர் அதை கையாண்ட விதம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ரம்யா கிருஷ்ணனே தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

கமல்ஹாசன் தொடக்கம் முதல் தொகுத்து வழங்கி வந்த நிலையில், பின்னர் ரம்யா கிருஷ்ணன் மற்று்ம சிம்பு இருவரும் பகுதி நேரமாக தொகுத்து வழங்கினர். பின்னர், கடந்த சில சீசன்களாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

ஆனாலும், பல்வேறு புதிய டாஸ்க்குகளை பிக்பாஸ் நடத்தினாலும் அது ரசிகர்கள் மத்தியில் பெரியளவு வரவேற்பை பெறவில்லை. இந்த சீசனும் தொடக்கத்தில் மந்தமாகவே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 50 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ் இன்னும் 50 நாட்கள் வரை நடைபெற உள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks