கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் அன்பில் மகேஷ். கடந்த திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் விவகாரத்தில் ரூபாய் 100 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

முன்ஜாமின் தள்ளுபடி:

இந்த விவகாரத்தில் அன்பில் மகேஷிற்கு நேரடி தொடர்புடையாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகிய நிலையில், அவருக்கு எதிரான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் அன்பில் மகேஷ் கைது செய்யப்படுவார்? என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

கைதாகிறாரா அன்பில் மகேஷ்?

இந்த நிலையில், இந்த வழக்கில் அன்பில் மகேஷ் விரைவில் கைது செய்யப்படுவாரா? என்று கேள்வி எழுந்துள்ளது.

Source: Read Full Article