இ்ந்தியாவின் நம்பர் 1 செய்தி தொலைக்காட்சி மற்றும் இணையதளமாக திகழ்வது ஏபிபி குழுமம். இந்தி, மராத்தி, பெங்காலி ஆகிய மொழிகளில் செய்திகளை உடனுக்குடன் மக்களுக்கு அளித்து வரும் ஏபிபி குழுமம் கடந்த 2021ம் ஆண்டு தமிழிலும் ஏபிபி நாடு செய்தி தளத்தை தொடங்கியது.

இன்று முதல் ABP NADU LIVE:

அரசியல், பொழுதுபோக்கு, விளையாட்டு, ஆன்மீகம், ஆட்டோமொபைல் என அனைத்து தளங்களிலும் ஏபிபி நாடு - செய்தி தளம் மற்றும் யூடியூப் தொலைக்காட்சிக்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து, அடுத்தகட்டமாக இன்று ஏபிபி நாடு லைவ் தொலைக்காட்சி இன்று முதல் ஒளிபரப்பாகிறது.

இதன் மூலம் 24 மணி நேரமும் பொதுமக்கள் உலகம் முழுவதும் நடக்கும் அரசியல் நிகழ்வுகள், பரபரப்பான செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இயலும். அனைத்து விதமான இணைய தளங்களிலும் ஏபிபி நாடு லைவ் தொலைக்காட்சியின் அப்டேட்களை இனி அறிந்து கொள்ள இயலும்.

Source: Read Full Article