விருதுநகரில் கனமழையால் சுவர் இடிந்து மாணவி பலி: பாதிகப்பட்டவரின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம்!

விருதுநகரில் கனமழையால் சுவர் இடிந்து மாணவி பலி: பாதிகப்பட்டவரின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம்!
News Image

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்கு.ஜெகதீஸ்வரி அவர்கள் கனமழையினால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மரணமடைந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.4 இலட்சத்திற்கான நிவாரணத்தொகை ஆணையினை வழங்கினார்.

கனமழையில் வீட்டின் சுவர் மீது இடிந்து விழுந்தது

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி, மாவட்ட ஆட்சித்தலைவர் ஷரண்யா அறி முன்னிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் மேட்டமலை கிராமத்தில் கனமழையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மரணமடைந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.4 இலட்சத்திற்கான நிவாரணத்தொகை ஆணையினை இன்று(23.10.2026) வழங்கினார். சாத்தூர் வட்டம் மேட்டமலை கிராமத்தில் திரு.செல்வம் என்பவரின் வீட்டில் அவர், அவரது மனைவி திருமதி சோலையம்மாள், மகன் செல்வன் ஆதிராஜ், மகள் செல்வி முத்துசெல்வி என மொத்தம் 4 நபர்கள் வசித்து வந்தனர். கடந்த 22.10.2026 அன்று சாத்தூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக அவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்து அவரது மகள் செல்வி முத்துசெல்வி(16) என்பவர் மரணமடைந்தார். அவரது மனைவி சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி சிகிச்சை பெற்று வரும் மரணமடைந்த செல்வியின் தாயார் சோலையம்மாள், தந்தை  மற்றும் சகோதரர் ஆகியோரை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும், அவர்களது குடும்பத்திற்கு பேரிடர் நிவாரணத்தொகை ரூ.4 இலட்சத்திற்கான ஆணையினையும் மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி வழங்கினார். இந்நிகழ்வில் அரசு மருத்துவர்கள், அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks