நவராத்திரி கொலுவில் தலைவரின் 230 படங்கள்... மதுரை ரசிகரின் பிரம்மாண்ட பக்தி!

நவராத்திரி கொலுவில் தலைவரின் 230 படங்கள்... மதுரை ரசிகரின் பிரம்மாண்ட பக்தி!
News Image

நவராத்திரி விழாவினை ஒட்டி, 23 அடுக்கில் 230 ரஜினியின் முழு உருவ படத்திற்கு கொலு அமைத்து ரஜினி ரசிகரின் குடும்பத்தினர் குதூகலம்.

ரஜினிக்கு கருங்கலினாலான மூலவர் மற்றும் உற்சவர் சிலை

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கார்த்திக்(54)கின் குடும்பத்தினர் கடந்த பல ஆண்டுகளாகவே ரஜினியின் தீவிர ரசிகர்களாக இருந்து வரும் நிலையில், அவர்கள் வசிக்கும் வீட்டிலேயே ரஜினிக்கு கருங்கலினாலான மூலவர் மற்றும் உற்சவர் சிலைகளை வைத்து, நாள்தோறும் பூஜைகள் நடத்தி வரும் நிலையில், ஆண்டுதோறும் நடைபெறும் நவராத்திரி விழாவிற்கும், ரஜினியின் புதுப்படம் விழாவினையொட்டியும் அவருக்கு  சிறப்பு உருவ பேனர்கள் மற்றும் கட்டவுட்டுகள் வைத்து, விழாவினை கொண்டாடி வருவது வழக்கமாக உள்ளது.

ரஜினியின் படமாகவே பிரதிபலிக்கிறது

இந்த நிலையில் நாளை நவராத்திரி விழாவினை ஒட்டி, கார்த்திக்கின் வீட்டில் 23 அடுக்கில் 230 ரஜினியின் நடித்த படங்களிலிருந்து உருவங்களை கட்டவுட்டுகளாக வைத்து, அதற்கு மின்னொளியில் அலங்கரித்து கார்த்திக்கின் குடும்பத்தினர் தங்களது மகிழ்வினை வெளிப்படுத்தியுள்ளனர். அபூர்வராகங்கள் முதல் தற்போது வர உள்ள ஜெயிலர் 2 திரைப்படம் வர உள்ள ரஜினியின் திருவுருவப்படத்தை அனைத்தையும் வீட்டில் அலங்கரித்து வைத்து அவருடைய வீடு முழுவதுமே ரஜினியின் படமாகவே பிரதிபலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks