மதுரையில் நாளை பல இடங்களில் மின் தடை, இது குறித்த லிஸ்ட் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

(21.10.2026) காலை 10:00 - மதியம் 2:00 மணி)

டோக் நகர் முதல் 4 தெருக்கள், அசோக் நகர் முதல் 5 தெருக்கள், சாந்திசதன், ஆபிசர்ஸ் டவுன், வைகை விலாஸ், அங்காள ஈஸ்வரி நகர், எஸ். வி.கே., நகர், மயில்வேல் முருகன் நகர், ஜெயபாரத், கோச்சடை மந்தை பகுதிகள்.

(காலை 9:00 - மதியம் 2:00 மணி)

டிகோவில், மேலமடை, எல்காட், இலந்தைக் குளம், கோமதிபுரம், கண்மாய்பட்டி, செண்பகத் தோட்டம், ஹவுசிங் போர்டு, உத்தங்குடி, ராஜிவ் காந்தி நகர், சோலைமலை நகர், வளர் நகர், பொன்மேனி கார்டன், ஸ்ரீராம் நகர், அம்பலகாரப்பட்டி, டெலிகாம் நகர், பி.கே.பி.நகர், ஆதீஸ்வரன் நகர், டி.எம்.நகர், தாசில்தார் நகர், அண்ணாம லையார் பள்ளி, ஆவின் நகர், ஜூப்லி டவுன், மருதுபாண்டியர் நகர், யாகப்பா நகர், யானைக்குழாய், சதாசிவம் நகர்.

Source: Read Full Article