மதுரையில் கள்ள நோட்டு... 2 லட்சம் ரூபாய் பறிமுதல், 4 பேர் கைது !

மதுரையில் கள்ள நோட்டு... 2 லட்சம் ரூபாய் பறிமுதல், 4 பேர் கைது !
News Image

மதுரையில் 2 லட்சம் கள்ள நோட்டுடன் சுற்றிய 4 பேரை கைது செய்த போலீசார்.

வாகன சோதனையில் ஈடுபட்ட போது ஆட்டோவில் வந்த நபர்கள் போலீசை பார்த்து பயந்து ஓடியுள்ளனர்.

மதுரை சுப்பிரமணியபுரம் போலீசார் புதுப்பட்டி கண்மாய் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போது ஆட்டோவில் வந்த நபர்கள் போலீசை பார்த்து பயந்து ஓடியுள்ளனர். அவர்களை மடக்கி பிடித்து சோதனையிட்ட போது இரண்டு லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த பிரேம்குமார்(55) திருநெல்வேலி மேலப்பாளையத்தைச் சேர்ந்த கிறிஸ்துவர் மதியழகன்(32), முத்துப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் என்ற பையா கார்த்தி(32) திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரன்(35) என்பது தெரிய வந்தது. இவர்கள் ஒரே எண்ணுடைய 500 ரூபாய் நோட்டை அச்சடித்து மக்களிடம் புழக்கத்தில் விட திட்டமிட்டது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் போலி ரூபாய் நோட்டை தயாரிக்க பயன்படுத்திய கம்பியூட்டர் பிரிண்டிங் மெஷின், டைம் மிஷென், கெமிக்கல் உள்ளிட்டவற்றை பதிமுகம் செய்து கோர்ட்டில் ஆஜல் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks