V S Babu Hospital report :கொளத்தூர் MLA வி.எஸ்.பாபு உடல் நிலை எப்படி இருக்கு.? சுவாச கருவியோடு சிகிச்சை- மருத்துவமனை பரபரப்பு அறிக்கை

V S Babu Hospital report :கொளத்தூர் MLA வி.எஸ்.பாபு உடல் நிலை எப்படி இருக்கு.? சுவாச கருவியோடு சிகிச்சை- மருத்துவமனை பரபரப்பு அறிக்கை
News Image
<p>சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொளத்தூர் எம்எல்ஏ விஎஸ் பாபு உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவ குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.&nbsp; சுவாசப் பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் செயற்கை சுவாசம் கருவி உதவியோடு வி எஸ் பாபுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவக் குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.</p> <p>தற்போது கிரிட்டிக்கல் கேர் பிரிவில் பல்துறை மருத்துவ நிபுணர்கள் குழுவின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவ ரீதியாக அவசியமான சுவாச ஆதரவு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், ஆதரவு சிகிச்சைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/gk/most-dangerous-snake-than-cobra-274012" width="631" height="381" scrolling="no"></iframe></p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks