MK Stalin: வீட்ல சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்? - மிசா குறித்து வீடியோ வெளியிட்ட ஸ்டாலின்

MK Stalin: வீட்ல சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்? - மிசா குறித்து வீடியோ வெளியிட்ட ஸ்டாலின்
News Image

MK Stalin On CM Vijay: யார் என்ன சொன்னாலும் வரலாற்றை மாற்ற முடியாது  என மிசா தொடர்பான முதலமைச்சரின் பேச்சுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.

மிசா தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ

முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் மிசா காலத்தில் கைது செய்யப்பட்டாலும், மிசா தொடர்பான வழக்குகளில் அவர் கைது செய்யப்படவில்லை என முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் பேசினார். 50 ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்டு வரும் போலி பிம்பங்கள் உடைத்தெறியப்படும் எனவும் எச்சரித்து இருந்தார். இத்தகைய பேச்சுகளால் ஸ்டாலினின் தியாகத்தை முதலமைச்சர் கொச்சைப்படுத்தி விட்டதாக கண்டனம் தெரிவித்து, நாளை மறுநாள் ஆர்பாட்டத்தையும் திமுக அறிவித்துள்ளது. இந்நிலையில், ”வீட்டில் என்னை சந்தித்தபோது சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்?” என மிசா தொடர்பான அவரது பேச்சு குறித்து கேள்வி எழுப்பி திமுக தலைவர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வீட்ல என்னை meet பண்ணப்ப சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்? pic.twitter.com/kzpwXi14L8
— M.K.Stalin (@mkstalin) September 10, 2026

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks