<p>தமிழகத்தில் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் ஏற்கனவே தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் என 4 முனை போட்டியானது உறுதியாகியுள்ள நிலையில், தற்போது 5 வதாக களத்தில் இறங்கியுள்ளது கம்யூனிஸ்ட் கட்சிகள், அந்த வகையில் தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் வருகிற 15 ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.</p>
<p> </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/auto/sierra-vs-vitara-mileage-best-suv-274387" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article