Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (11.09.2026) நிறைய இடங்கள்ல மின்சாரத் தடை இருக்கு; பார்த்து பிளான் பண்ணுங்க

Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (11.09.2026) நிறைய இடங்கள்ல மின்சாரத் தடை இருக்கு; பார்த்து பிளான் பண்ணுங்க
News Image

சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை(11.09.2026) எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், செப்டம்பர் 11-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னையில், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் மின்வாரியத்தின் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது, சம்பந்தப்பட்ட மின் பாதைகளைச் சேர்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு மின்சார வாரியம் தரப்பிலிருந்து முக்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை கீழ்கண்ட பகுதிகளில் பிராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிண்டி

முனுசாமி தெரு, அச்சுதன் நகர் 1-வது, 2-வது, 3-வது மற்றும் 4-வது தெருக்கள், தனகோட்டி ராஜா தெரு, ஜீ தமிழ், CIPET, SS பிளாக், பூந்தமல்லி உயர் சாலை, தெற்கு கட்டம், படவட்டம்மன் கோயில் தெரு, லாசர் தெரு, ராஜ்பவன் கன்னிகாபுரம், குல்மோஹர் அவென்யூ, 5 ஃபர்லாங் சாலை, சதானிபேட்டை 1 மற்றும் 2-வது தெருக்கள், மாந்தோப்பு 1 முதல் 3-வது தெருக்கள், சக்கரபாணி ரோடு, லிங்க் ரோடு, நரசிங்கபுரம் ஒரு பகுதி, பிள்ளையார் கோயில் தெரு.

ஆதம்பாக்கம்

மோகனபுரி 1 முதல் 5-வது தெருக்கள், இபி காலனி 1 முதல் 5-வது தெருக்கள் மற்றும் குறுக்குத் தெருக்கள், இபி காலனி மெயின் ரோடு, ஜோசப் காலனி, கணேஷ் நகர், எல்எச் நகர், வேல் நகர்.

மடிப்பாக்கம்

கக்கன் தெரு, எம்ஜிஆர் 1-வது மற்றும் 2-வது தெருக்கள், குளக்கரை தெரு, கன்னியம்மன் கோயில் தெரு, செங்கழனி அம்மன் கோயில் தெரு, தங்கல் சாலை, சதாசிவம் நகர் 4-வது, 5-வது மற்றும் 6-வது தெருக்கள், ராகவேந்திரா 1-வது மற்றும் 2-வது தெருக்கள், பஜனை கோயில் தெரு, சதாசிவம் நகர் 1-வது மற்றும் 2-வது பிரதான சாலைகள், சதாசிவம் நகர் 1-வது மற்றும் 2-வது இணைப்பு தெருக்கள் மற்றும் சதாசிவம் நகர் 3-வது, 4-வது, 5வது குறுக்குத் தெருக்கள்.

நங்கநல்லூர்

செங்கழினி அம்மன் கோயில் தெரு, பகத்சிங் தெரு, முத்து முகமது தெரு, புழுதிவாக்கம் மாநகராட்சி அலுவலகம், புழுதிவாக்கம் மெயின் ரோடு, ராஜேஸ்வரி நகர், செங்கல்வராயன் தெரு, தங்கவேல் தெரு, யூனியன் கார்பைடு காலனி, வேலாயுதம் தெரு, உள்ளகரம், புழுதிவாக்கம்.

நந்தம்பாக்கம்

மகாலட்சுமி நகர், எம்.ஜி ரோடு, கொளப்பாக்கம், பஜனை கோயில் தெரு, விஐபி அனுகிரஹா, ஆர்விலா, ராமச்சந்திரா நகர், பொழிச்சலூர், பல்லாவரம் மெயின் ரோடு, மாதா டவுன்.

செம்பரம்பாக்கம்

பனிமலர் மருத்துவக் கல்லூரி, வரதராஜபுரம், யமுனா நகர், கோலப்பஞ்சேரி, சொக்கநல்லூர், பிடரேத்தங்கல், நசரத்பேட்டை மேப்பூர், பெங்களூரு டிரங்க் ரோடு, திருமழிசை, மலையம்பாக்கம், அகரம்மேல்.

தாம்பரம்

இரும்புலியூர் இந்திய விமானப்படை, பாரதமாதா தெரு, வால்மீகி தெரு, ஏரிக்கரை தெரு, திருவள்ளுவர் தெரு, கந்தசாமி காலனி, எல்.ஐ.சி. காலனி, குலசேகரன் தெரு, காசியப்பர் தெரு, சுந்தரம் காலனி, சந்தானபாரதி தெரு, மோதிலால் நகர், லட்சுமி நகர், சர்மா தெரு, கணபதிபுரம், முருகேசன் தெரு, பரலிநெல்லையப்பர் தெரு, வேளச்சேரி பிரதான சாலை, அந்தோணி தெரு, ராஜேந்திரா நகர், சாலமன் தெரு, கிளப் ரோடு, கல்பனாநகர், ஆஞ்சநேயர் கோயில் தெரு, காளமேகம் தெரு, அகத்தியர் தெரு, நால்வர் தெரு, மோகன் தெரு, பரத்வாஜ் தெரு, கம்பர் தெரு, போரூர் தெரு, மணிமேகலை தெரு, சக்கரவர்த்தி தெரு, கற்பகவிநாயகர் தெரு, செல்லியம்மன்கோயில் தெரு, அருள் நகர், பாலாஜி நகர், ரோஜா தோட்டம், பொன்னன் நகர், திருவள்ளூர் தெரு, கே.கே. நகர், ஏரிக்கரை தெரு, ஸ்ரீராம் நகர், தேவநேசன் நகர், பேராசிரியர் காலனி, ஆனந்தபுரம், ஆதிநகர், வினோபா நகர், ஐஏஎஃப் சாலை, செம்பாக்கம் வேணுகோபால் சுவாமி நகர் மெயின் ரோடு, மாருதி நகர் மெயின் ரோடு, வள்ளல் யூசுப் நகர் மெயின் ரோடு, 4-வது மற்றும் 5-வது தெருக்கள், சாந்தி தெரு, ஐயப்பா நகர் 1 முதல் 9-வது தெருக்கள், ரங்கா காலனி மெயின் ரோடு, மாருதி நகர் மெயின் ரோடு, விஓசி தெரு மெயின் ரோடு, நேதாஜி தெரு, காளமேகம் தெரு, காமராஜபுரம் மெயின் ரோடு, பவந்தர் மெயின் ரோடு, களத்து மெட்டு தெரு, மாடம்பாக்கம் அகரம் மெயின் ரோடு, செக்ரடேரியட் காலனி, படுவாஞ்சேரி பகுதி முழுவதும், பேராசிரியர் காலனி, எம்.ஏ.வி. மும்மூர்த்தி அவென்யூ, பாரதிதாசன் நகர், சாயி ராக நகர், சக்தி நகர், க்ரிதா அப்பார்ட்மென்ட், வெங்கம்பாக்கம் சாலை, சேலையூர் திருவாஞ்சேரி கிராமம், ஸ்ரீராம் நகர், சதீஷ் அவென்யூ, சரசா ப்ரைட், ஜேபி அவென்யூ, பவானி நகர், சாந்தா நகர்.

வேளச்சேரி

வேளச்சேரி மெயின் ரோடு, மேட்டு தெரு, ஒரண்டி அம்மன் கோயில் தெரு, ஜெகநாதன் புரம், ராம்ஸ் அண்ட் சீப்ரோஸ் அடுக்குமாடி குடியிருப்பு, தண்டீஸ்வரம்.

திருமங்கலம்

அண்ணா நகர் மேற்கு, W-பிளாக், B, C&D செக்டர், 11 முதல் 20-வது மெயின் ரோடு, திருவள்லீஸ்வரர் நகர், பேஸ் பில்டர்ஸ் ஃப்ளாட்ஸ், மெட்ரோசோன் ஃப்ளாட்ஸ், NVN நகர், CPWD குவார்ட்டர்ஸ், பாடிக்குப்பம் ரோடு-பென் பவுண்டேஷன் வரை, எமரால்டு ஃப்ளாட்ஸ், கிளாசிக் அபார்ட்மெண்ட்ஸ், சத்யசாய் நகர், வெல்கம் காலனி, பிளாக் 1 முதல் 49A வரை, TV நகர், JN சாலை, ஆசியாட், ரோகிணி & பயோனியர் காலனி, சிந்து அபார்ட்மெண்ட், மங்கலம் காலனி, ஜவஹர் காலனி, சக்தி காலனி, ஓல்ட் L பிளாக், ஓல்ட் Z பிளாக், AL பிளாக், 4-வது அவென்யூ, ஓல்ட் திருமங்கலம், 12-வது மெயின் ரோடு AF பிளாக், 2-வது அவென்யூ C பிளாக், நேரு நகர், 15-வது மெயின் ரோடு, 11-வது மெயின் ரோடு, AE பிளாக்.

மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks