"நீல் ஆம்ஸ்ட்ராங்கின் வார்த்தையை மாற்றிச் சொல்கிறேன்" - முதல்வர் விஜய்யின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் திட்டத்திற்கு அஜித் வாழ்த்து

"நீல் ஆம்ஸ்ட்ராங்கின் வார்த்தையை மாற்றிச் சொல்கிறேன்" - முதல்வர் விஜய்யின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் திட்டத்திற்கு  அஜித் வாழ்த்து
News Image

இந்தியா டுடே செய்தி நிறுவனத்திற்கு அஜித் அளித்த அறிக்கையில், "மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்பட அனைத்து விளையாட்டு துறைகளுக்கும் தேவையான கவனம் அளித்து, உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கான திட்டங்களை அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி.ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் விஜய்க்கு அஜித் வாழ்த்து

தற்போது மோட்டார் ஸ்போர்ட்ஸில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அஜித், விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் புகழ்பெற்ற வாசகத்தை மாற்றி, "தமிழ்நாடு அரசின் ஒரு சிறிய அடி, இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸிற்கு ஒரு மாபெரும் பாய்ச்சல்!" என்று குறிப்பிட்டு, முதல்வரின் இந்த முடிவை பாராட்டியுள்ளார். தனது அறிக்கையின் இறுதியில், முதல்வரின் அனைத்து முயற்சிகளுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்

சட்டப்பேரவையில் 110வது விதியின் கீழ் பேசிய முதல்வர் விஜய், தமிழ்நாட்டை உலகளாவிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் மையமாக மாற்றும் நோக்கில் புதிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். இருங்காட்டுக்கோட்டையில் உள்ள மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்யூட், கோயம்புத்தூரில் உள்ள KARI மோட்டார் ஸ்பீட் வே ஆகியவை ஏற்கெனவே F-3, F-4 பந்தயங்களை நடத்தி வரும் நிலையில், புதிய நகரத்தில் Formula 1, 2, 3, 4 வரிசை போட்டிகளை நடத்தும் அளவிற்கான உட்கட்டமைப்பு உருவாக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இளைஞர்களுக்கு பயிற்சி, வேலைவாய்ப்பு, சுற்றுலா வளர்ச்சி ஆகியவற்றையும் இந்தத் திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது.

மோட்டார் பந்தயத்தில் ஆர்வம் கொண்டவரும், சொந்தமாக பந்தய அணி நடத்தி வருபவருமான அஜித், இந்த அரசு முடிவை பொது இடத்தில் பாராட்டியிருப்பது, அஜித் மற்றும் விஜய்  ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks