Mojtaba Khamenei Video: ட்ரம்ப்பை அலற வைத்த ஈரான்.! மொஜ்தபா கமேனியின் முதல் பரபரப்பு வீடியோ; ஈரானியர்கள் குஷி

Mojtaba Khamenei Video: ட்ரம்ப்பை அலற வைத்த ஈரான்.! மொஜ்தபா கமேனியின் முதல் பரபரப்பு வீடியோ; ஈரானியர்கள் குஷி
News Image

ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி உயிருடன் இருக்கிறாரா என்ற மர்மம் தீர்க்கப்பட்டுள்ளது. அமெரிக்க-ஈரான் போரின்போது அவர் படுகாயம் அடைந்தார். மொஜ்தபா உயிருடன் இருப்பதாக ஈரான் கூறிவருகிறது. ஆனால், அமெரிக்கா தொடர்ந்து அதற்கான ஆதாரங்களை கோரி வருகிறது. இந்நிலையில், ஈரான் தற்போது, மொஜ்தபா கமேனி பேசும் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது. போர் தொடங்கியதிலிருந்து மொஜ்தபா கமெனி பேசும் முதல் காணொளி இதுவாகும்.

மொஜ்தபா கமேனி பேசும் வீடியோ

இந்த காணொளியில், 56 வயதான முஜ்தபா, ஒரு மாணவர் தனது ஆய்வறிக்கையை சமர்ப்பிப்பதைக் கேட்பது தெரிகிறது. அவர் அந்த மாணவரின் படைப்பு குறித்து தனது கருத்தை தெரிவிக்கிறார். காணொளியில் மொஜ்தபா கமெனியின் குரல் தெளிவாகக் கேட்கிறது. அவரது உடல்நிலை குறித்து ஊகங்கள் நிலவும் நேரத்தில், இந்த காணொளி வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டு நடவடிக்கையில் அவர் படுகாயம் அடைந்தார். இந்த தாக்குதல்களில் தான், அவரது தந்தையும், முன்னாள் உச்ச தலைவருமான அலி கமேனியும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

Iran’s Supreme Leader Mojtaba Khamenei in FIRST-TIME-SEEN footage

Released publicly for the first time by Iranian media, footage shows him presiding over a religious academic study session pic.twitter.com/iIIl0pLAgS
— RT Intl (@RT_on_X) August 24, 2026

கடந்த கால வீடியோவா.?

ஈரானின் அரசு செய்தி நிறுவனம் இந்த காணொளியை பகிர்ந்தது. அந்த காணொளியில், ஈரானிய ஆட்சியின் அறிவிக்கப்பட்ட இஸ்லாமியப் பாதுகாப்பு மாதிரியை, கமேனி மாணவர்களுக்கு விளக்குவது காணப்படுகிறது. அந்த காணொளி எப்போது பதிவு செய்யப்பட்டது என்று குறிப்பிடப்படவில்லை. அதில் தேதியும் தென்படவில்லை. எனினும், ஈரான் மக்கள் தங்கள் உச்ச தலைவரை கண்டு குஷியடைந்துள்ளனர்.

அந்த காணொளியில், மொஜ்தபா மிகவும் இயல்பாகப் பேசுகிறார். இது அவரது உடல்நிலை குறித்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வழிவகுத்துள்ளது. ஆனாலும், அது கடந்த காலத்தில் பதிவு செய்யப்பட்டது என சிலர் நம்புகிறார்கள்.

ட்ரம்ப்புக்கு ஷாக்

அமெரிக்கா-ஈரான் இடையே பரபரப்பான போர் சூழல் நிலவும் நேரத்தில், மொஜ்தபாவின் வீடியோ வெளியாகியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தாங்கள் நடத்திய தாக்குதலில் அவர் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என ஏற்கனவே ட்ரம்ப் ஒருமுறை கூறியுள்ள நிலையில், தற்போது மொஜ்தபாவின் வீடியோ வெளியாகியுள்ளது, ட்ரம்ப்பிற்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks