Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?

Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
News Image

உலகின் மிகவும் புகழ்பெற்ற வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஹோண்டா. பைக் தயாரிப்பு மட்டுமின்றி இவர்களின் கார்களுக்கும் இந்திய சந்தையில் மிகுந்த வரவேற்பு உள்ளது. இவர்களின் ஹோண்டா கார்களுக்கு என்று தனி வாடிக்கையாளர்கள் இந்தியாவில் உள்ளனர்.

ஆகஸ்ட் மாத தள்ளுபடி:

ஹோண்டா நிறுவனம் தனது கார்களுக்கு ஆகஸ்ட் மாத தள்ளுபடி அறிவித்துள்ளது. எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு தள்ளுபடி? என்பதை கீழே காணலாம்.

1. Honda Elevate - ரூபாய் 2.45 லட்சம்

2. Honda City - ரூபாய்95 ஆயிரம்

3.Honda Amaze  - ரூபாய் 66 ஆயிரம்

4.Honda Amaze 2nd Gen - ரூபாய் 58 ஆயிரம்

1. Honda Elevate:

ஹோண்டா நிறுவனத்தின் மிகவும் புகழ்பெற்ற கார் இந்த Honda Elevate. இந்த காருக்கு ரூபாய் 2.45 லட்சம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 14.37 லட்சம். இந்த காரின் டாப் வேரியண்ட் விலை ரூபாய் 20.73 லட்சம் ஆகும். 1498 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரில் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் வேரியண்ட் உள்ளது. 19 வேரியண்ட்கள் உள்ளது. 6 கியர்கள் மற்றும் 5 கியர்கள் உள்ளது.- அடாஸ் வசதிகள் உள்ளது.

2.Honda City:

ஹோண்டா நிறுவனத்தின் வெற்றிகரமான கார்களில் ஒன்று Honda City. இந்த காருக்கு 95 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 14.79 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 26.14 லட்சம் ஆகும். 360 டிகிரி கேமரா, அடாஸ் வசதி உள்ளது. 8 வேரியண்ட் உள்ளது. 1498 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 119 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. 18 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது.

3.Honda Amaze:

ஹோண்டாவின் மற்றொரு வெற்றிகரமான கார்களில் ஒன்று Honda Amaze. இந்த காருக்கு ரூபாய் 66 ஆயிரம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 8.93 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 11.79 லட்சம் ஆகும். 1199 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 19 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. ஆட்டோமெட்டிக், பெட்ரோல் வேரியண்ட் உள்ளது.

4. Honda Amaze 2nd Gen:

இந்த Honda Amaze 2nd Gen காரின் தொடக்க விலை ரூபாய் 8.35 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் விலை ரூபாய் 9.22 லட்சம் ஆகும். 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காருக்கு ஆகஸ்ட் மாத தள்ளுபடியாக ரூபாய் 58 ஆயிரம் வரை அளிக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 1199 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. பெட்ரோலில் ஓடும் இந்த கார் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் என 2 வேரியண்டில் உள்ளது. 19 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks