Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு

Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
News Image

விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி

தமிழக சட்டமன்றத்தில் முதலமச்சர் விஜய் 100 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டார். அந்த வகையில் முதலமைச்சர் விஜய் பேசுகையில், விவசாயிகளுக்கு துணை நிற்கும் அரசு இருக்கும் நாடு தான் வளமாக இருக்கும். எனவே த.வெ.க அரசு பதவி ஏற்ற 15 நாட்களுக்குள் விவசாயிகளின் கடன் சுமை குறைக்கப்பட்டது. கடந்த காலங்களில் தள்ளுபடி செய்யப்பட்ட பயிர்கடன் தொகை தாமதமாகவே செலுத்தப்பட்டது. தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகையை செலுத்த கடந்த காலங்களில் அவகாசம் இருந்தது

தற்போது தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகையை 60 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என உத்தரவு வெளியாகியுள்ளது.  அந்த வகையில்  ரூ.75,000 வரையிலான பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என கூறினார். ரூ.1 லட்சத்திற்கு மேல் பயிர் கடன் - ரூ.75,000 வரை தள்ளுபடி புதிய பயிர் கடன் தள்ளுபடி சலுகை வழங்கப்படும் என தெரிவித்தார்.  பயிர் கடன் தள்ளுபடியால்  ரூ.953.06 கோடி கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks