Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்

Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
News Image

சிஎம் விஜய் நண்பர்களுக்கு அரசு பொறுப்பு

தமிழகத்தில் தவெக அரசு பதவியேற்றுள்ள நிலையில், புதிய , புதிய பொறுப்புகளை நியமித்து வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு அரசின் மேலிட பிரதிநிதியாக கே. வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முதலமைச்சர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆவர். இதே போல விஜய் படங்களை தயாரித்த AGS நிறுவனத்தின் தலைவரான அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு கோயில்களில் அறங்காவலர் குழுவினை அமைக்கவுள்ள உறுப்பினர்களை தேர்வு செய்யும் குழுவில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

கோயில் அறங்காலவர் குழு

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், இந்து சமய அறநிலையத் துறை ஆளுகைக்குட்பட்ட திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்திட உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.  திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்திட, விண்ணப்பதாரர்களை தெரிவு செய்து உரிய பெயர்ப் பட்டியல் தயாரித்து அரசுக்கு அளித்திட மாநிலக்குழு அமைத்து ஆணை வெளியிடப்பட்டது.

இந்த குழுவின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகளாகும். மாநிலக்குழுவின் பதவிக்காலம் 24.07.2026-ல் முடிவுற்றதையடுத்து, அரசு வழிகாட்டுதல்கள்படி சட்டப்பிரிவு 46(1)-ன் கீழ் பிரசுரம் செய்யப்பட்ட திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்திட தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களை தெரிவு செய்து உரிய பெயர்ப்பட்டியல் தயாரித்து அளித்திட உறுப்பினர்கள் அடங்கிய குழுவினை அமைக்க ஆவன செய்யுமாறு அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

அறங்காவலர் குழுவை தேர்வு செய்யும் பட்டியல்

இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் பரிந்துரையை ஏற்று.
குழு உறுப்பினர் பெயர் விவரம்

1.தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள், பொம்மபுரம் ஆதினம். மயிலம் - தலைவர்
தலைவர்
2.K.இராமநாதன் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி (ஓய்வு)- துணைத் தலைவர்
3. திருமதி.அர்ச்சனா கல்பாத்தி அகோரம்- உறுப்பினர்
4.திரு. பரா.சம்பத் இ.ஆ.ப. (ஓய்வு)- உறுப்பினர்
5.திருமதி.மா.சுமதி (எ) சுமதிஸ்ரீ- உறுப்பினர்
6. டாக்டர். த.வேல்முருகன்- உறுப்பினர்
7. இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்- பதவி வழி உறுப்பினர்/ செயலர்

பதவிக்காலம்

மாநிலக் குழுவின் பதவிக்காலம் 24.07.2026 அன்றுடன் முடிவடைந்ததால் இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகைக்குட்பட்ட சட்டப்பிரிவு 46 (6)-ன் கீழ் பிரசுரம் செய்யப்பட்டுள்ள.ஆண்டு வருமானம் 10 இலட்சத்திற்கு மேலுள்ள திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்திட தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களை தெரிவு செய்து உரிய பெயர்ப்பட்டியல் தயாரித்து அளித்திட உறுப்பினர்களை கொண்ட மாநிலக்குழுவினை அமைத்து அரசு ஆணையிடப்படுவதாக அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks