Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூலை 30-ம் தேதி எக்கச்சக்கமான இடங்கள்ல மின் தடை இருக்கு; இந்த லிஸ்ட்ட பாருங்க

Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூலை 30-ம் தேதி எக்கச்சக்கமான இடங்கள்ல மின் தடை இருக்கு; இந்த லிஸ்ட்ட பாருங்க
News Image

சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை(30.07.2026) எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், ஜூலை 30-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வேளச்சேரி

விஜயா நகர் 1 வது  மெயின் ரோடு, கோல்டன் அவென்யூ, எம்ஜிஆர் நகர் 10 முதல் 13 வது  தெரு, சிடிஇஎஸ், வெங்கடேஷ்வரா நகர் 6 வது  தெரு, தேவி கருமாரியம்மன் நகர், சக்திபவுனாம்பாள் தெரு.

தாம்பரம்

நியூ ஸ்டேட் பாங்க் காலனி, கக்கன் தெரு, லோகநாதன் தெரு, சர்வீஸ் ரோடு, படேல் நகர், ஜிஎஸ்டி சாலை, இரும்புலியூர், மங்களபுரம், காலிங்கர் ஹை ரோடு, எஸ்.வி.ராகவன் சாலை, திருவள்ளுவர் தெரு, பாலாஜி தெரு, காந்தி தெரு, சூரத்தம்மன் கோயில் தெரு, மணிமேகலை தெரு, சிலப்பதிகாரம் தெரு, குண்டலகேசி தெரு, பாரதிதாசன் தெரு, நாவலர் தெரு, லட்சுமி தெரு, உமா நகர், டிகேசி தெரு, அம்மன் கோயில் தெரு, வேங்கடசாமி தெரு, மணி தெரு, பாலகிருஷ்ணா தெரு, கலைவாணி தெரு, கண்ணதாசன் தெரு, அர்ச்சனா நகர், பீர்க்கன்கரணை, ஸ்ரீராம் நகர், ஜாய் நகர், மாணிக்கம் நகர், மாடம்பாக்கம் மெயின் ரோடு, ராஜம்மாள் நகர், மாருதி நகர், சதாசிவம் நகர், தேனுபுரீஸ்வரர் கோயில சுற்றுவட்டாரம், டெல்லஸ் அவென்யூ, எல்.டி.எஸ் அவென்யூ, சாந்தா நகர், அண்ணை அருள் பள்ளி, மணவாள நகர், ஜெயந்திரா நகர், ஐயப்பா நகர், பிரசாந்த் காலனி, செந்தில் அவென்யூ, பாக்யம் நகர், நவநீதம் நகர், விஜிபி பொன் நகர், கிருஷ்ணா நகர், பாலாஜி நகர் மற்றும் எக்ஸ்டிஎன், பரத் நகர், வெங்கடாத்திரி நகர், ஏஎல்எஸ் கிரீன் லேண்ட், கனகம்மன் கோவில் தெரு.

பல்லாவரம்

ராஜீவ் காந்தி நகர், யாதவால் தெரு, மகாவீர் சாலை, சுபம் நகர், அம்மன் நகர்.

மேடவாக்கம்

மல்லேஸ் மற்றும் கேஜி அபார்ட்மென்ட், நூக்காம்பாளையம் ரோடு, ஆர்சி ப்ளூசம் அபார்ட்மென்ட், நேசமணி நகர், வரதபுரம், ஏரிக்கரை ரோடு.

திருமுல்லைவாயல்

வெள்ளனூர், கொள்ளுமேடு, மகளிர் தொழிற்பேட்டை, கன்னடபாளையம், போத்தூர், அரிக்கமேடு, காட்டூர், லட்சுமிபுரம், பம்மத்துக்குளம், கோனிமேடு, ஈஸ்வரன் நகர், எல்லம்மன் பேட்டை, காந்தி நகர், டி.எச்.ரோடு, எடப்பாளையம் ரோடு, ரெட்ஹில்ஸ்.

கும்மிடிப்பூண்டி

சிறுபுழல்பேட்டை, பில்லாக்குப்பம், முத்து ரெட்டி கண்டிகை, சூரவரி கண்டிகை, புது ராஜா கண்டிகை, ஐயர் கண்டிகை, பார்த்தபாளையம், கல்லூர், எருக்குவாய், ராமச்சேரி கண்டிகை, எல்லையம்மன் நகர், புதுப்பேட்டை.

கொட்டிவாக்கம்

ஜர்னலிஸ்ட் காலனி, லக்ஷ்மண பெருமாள் நகர் 1 முதல்  6-வது  தெரு, ராஜா கார்டன், ராஜா கல்யாணி தெரு, குப்பம் சாலை , புதிய காலனி 1 முதல் 3-வது தெரு, கற்பகாம்பாள் நகர் 1 முதல்  3-வது தெரு, ஸ்ரீனிவாசபுரம் 1-வது மற்றும் 2-வது தெரு,  நஜீமா அவென்யூ, ஈ.சி.ஆர். மெயின் ரோடு, திருவள்ளுவர் நகர் 39 முதல் 43-வது குறுக்குத் தெருக்கள், திருவள்ளுவர் நகர் 2 மற்றும்  7-வது பிரதான சாலை, காவேரி நகர் 1 வது முதல் 6-வது தெரு, பேவாட்ச் பவுல்வார்டு, வள்ளலார் நகர், கொட்டிவாக்கம் குப்பம் 1-வது தெரு, ஹவுசிங் போர்டு அடுக்குமாடி குடியிருப்புகள், தென்றல் H43 முதல் H50, முல்லை H70 முதல் H78 வரை.

அண்ணாசாலை

பங்காருநாயக்கன் தெரு, குப்புமுத்து தெரு, ஜான் முகமது தெரு, லதுரம் தெரு, சையதப்துலா தெரு, சையத்னூர் தெரு, அப்துல்காதர் தெரு, புராசாஹிப் தெரு, பூபேகம் தெரு, வெங்கடேசன் நாயக்கன் 1-வது மற்றும் 2-வது தெரு, ராஜா ஹைதர் தெரு, அமருனிசா பேகம் தெரு, குலாம்மொய்தீன் தெரு, குமாரிசாமி தெரு, குருசாமி தெரு, மாரூ சாஹிப் தெரு, டிரிப்ளிகேன் ஹை ரோடு, சுவாமிசிவானந்தா சாலை, எல்லிஸ் சாலை, வாலாஜா சாலை, அப்பாவோ தெரு, பச்சைப்பன் தெரு, பாலமுத்து தெரு, உன்னிஷாலி மெயின் தெரு, உன்னிஷாலி தெரு 1 வது முதல் 7-வது லேன், திப்பு சாஹிப் தெரு, நல்லதம்பி தெரு, முக்தருண், நாபிஷா தெரு, முக்தருண், நாபிஷா தெரு. பிரசிடென்சி கல்லூரி, தாயார்ஷைப் தெரு மற்றும் லேன், ஒவ்லியாஷாயப் தெரு மற்றும் சந்து, பாரதி சாலை, வி.ஆர்.பிள்ளை தெரு, அனுமந்தராயன் தெரு, கற்பூரகன்னியம்மன்கோயில் 1 முதல் 4-வது தெரு, விக்டோரியா ஹாஸ்டல் சாலை, அக்பர் சாஹிப் தெரு, சைடோஜி தெரு, பெல்ஸ் சாலை.

மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks