Chennai Power Cut: சென்னைல ஜூலை 23-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ பெரிய லிஸ்ட்

Chennai Power Cut: சென்னைல ஜூலை 23-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ பெரிய லிஸ்ட்
News Image

சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை(23.07.2026) எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், ஜூலை 23-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கோவிலம்பாக்கம்

வடக்குப்பட்டு ஓம் சக்தி நகர், சுபிக்ஷா அவென்யூ, சுசீலா நகர், பெரியார் சாலை, வடக்குப்பட்டு மெயின் ரோடு, திருவேங்கடம் நகர், திருவள்ளூர் தெரு, நவின்ஸ், விஸ்ராந்தி, செல்வகணபதி நகர், சத்யா நகர்.

கீழ்கட்டளை

ஈஸ்வரி நகர், நியூ காலனி, வேம்புலி அம்மன் கோயில் தெரு, சித்ரா டவுன் ஷிப், ஜெயின் கிரீன் ஏக்கர்ஸ், லத்தீப் காலனி, காமராஜர் நகர்.

ஆலந்தூர்

எம்.கே.என். ரோடு, ஆசர்கானா, ஆலந்தூர் மெயின் ரோடு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு, மார்க்கெட் லேன், ஜிஎஸ்டி ரோடு, ஈஸ்வரன் கோயில் தெரு, மதுரை தெரு, கருணீகர் தெரு, ஏரிக்கரை, ஆதம்பாக்கம் பகுதி, சாந்திநிகேதன் குடியிருப்புகள், மகாலட்சுமி குடியிருப்புகள், குரோவ் அடுக்குமாடி குடியிருப்புகள், மஸ்தான் கோரி அடுக்குமாடி குடியிருப்பு, பொன்னியம்மன் கோயில் தெரு, முத்தையால் ரெட்டி தெரு, குப்புசாமி காலனி, ஆஃபீசர் காலனி, கக்கன் நகர், என்ஜிஓ காலனி, எஸ்பிஐ காலனி, மண்ணடியம்மன், பழனியம்மன் கோயில் தெரு, ரேஸ் கோர்ஸ் பகுதி, அம்பேத்கர் நகர், மடுவங்கரை.

ராமாபுரம்

ராயலா நகர், காந்தி நகர், நேரு நகர், குமரன் நகர், ஜெய் பாலாஜி நகர், வள்ளுவர் சாலை, ஜி.ஆர். நகர், ராஜீவ் காந்தி நகர், கங்கை அவென்யூ, மாந்திநாயக்கன் தோட்டம், மாரியம்மன் கோயில் தெரு.

முகலிவாக்கம்

சுரேஷ் நகர், உதயா நகர், குருசாமி நகர், சந்தோஷ் நகர், அவலாஞ்சேரி, லட்சுமி நகர், ஒத்தவாடா தெரு, ஏவி மல்லீஸ், பிரைம் எக்ஸ், மேக்ஸ் வொர்த் நகர் கட்டம் 1, நாராயணன் நகர் கட்டம் 1, 2, தட்டான்குளம்.

அடையார்

காந்தி நகர் 1 முதல் 3-வது பிரதான சாலை.

பல்லாவரம்

மல்லிகா நகர், ஹரியான் தெரு, பரத் நகர், மாரியம்மன் கோயில் தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு, சரோஜினி தெரு, அதிகாரி சந்து(Officer Lane), படைவீரர் சந்து(Veteran Lane).

பெரும்பாக்கம்

TNSCB பிளாக் எண். AI, AJ, AK, பிளாக். எண். 8 முதல் 86 மற்றும் 152 முதல் 158 வரை, கிருஷ்ணா நகர், கோகுல் நகர், சௌமியா நகர், பெரும்பாக்கம் மெயின் ரோடு, மாம்பாக்கம் மெயின் ரோடு, பாரதியார் தெரு, அரசு மருத்துவமனை, நெசவாளர் நகர், அண்ணாசாலை, விமலா நகர், நல்ல தம்பி தெரு, கோல்டன் அவென்யூ, சரஸ்வதி தெரு, சிவகாமி தெரு, சிபிஐ காலனி 1 முதல் 7-வது குறுக்குத் தெருக்கள்.

மாங்காடு

ஜனனி நகர், சிதம்பரம் நகர், மலையம்பாக்கம், ரகுநாதபுரம், இந்திரா நகர், செல்வராஜ் நகர், சாதிக் நகர், சிவானந்தா நகர், ஸ்ரீராம் நகர், சக்ரா நகர், ஓம் சக்தி நகர், முத்துசாமி நகர், வீர ஆஞ்சநேயர் கோயில் தெரு, மல்லிகா தியேட்டர், குன்றத்தூர் மெயின் ரோடு.

ஆவடி

சிடிஎச் சாலை, காவல்துறை மாநாட்டு மையம் முதல் ஹோட்டல் ஏ & பி, சரஸ்வதி நகர், தென்றல் நகர்.

மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks