சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை(21.07.2026) எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், ஜூலை 21-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அடையாறு

சாஸ்திரி நகர் 1 மற்றும் 3-வது கடல்வழி சாலை, பாலகிருஷ்ணா சாலை, ஜெயராம் நகர், குப்பம் கடற்கரை சாலை, ராஜா சீனிவாச நகர் மெயின் ரோடு, ராஜகோபாலன் மெயின் ரோடு, டீச்சர்ஸ் காலனி 1 முதல் 4-வது தெருக்கள், வேம்புலியம்மன் கோயில் தெரு, சிஜிஇ காலனி, ஜெயராம் தெரு.

தாம்பரம்

நூத்தஞ்சேரி மெயின் ரோடு, காந்தி நகர், காந்தி நகர் மற்றும் விரிவாக்கம், அக்ஷ்யம் ரோஹலைன், ஆர்கேஜே எலைட், பஜனை கோவில் தெரு, கம்பர் தெரு, வேலவன் காலனி, தென்றல் நகர், தங்கம் நகர், அன்னை அவந்திகா அடுக்குமாடி குடியிருப்பு, பழனி நகர், வேங்கைவாசல்.

பல்லாவரம்

மல்லிகா நகர், பி.வி. வைத்தியலிங்கம் சாலை, வேல்ஸ் பல்கலைக்கழகம், ரோஜா தெரு, விக்னேஷ் தெரு, கோகுல் தெரு, மனோரஞ்சிதம் தெரு.

ரெட்ஹில்ஸ்

புதுநகர், நரவர்குப்பம் தெரு, தர்காஸ் சாலை, ஜே.ஜே. நகர், தீர்த்தங்கரைப்பட்டு, பாலவிநாயகர் நகர், விவேக்அக்பர் அவென்யூ, பாடியநல்லூர், கும்மனூர், ஜெயதுர்கா நகர், பாலவயல், மணீஷ் நகர், கண்ணப்பாளையம், சேந்திரம்பாக்கம், சிரங்காவூர், பெருங்காவலூர், சோத்து பெருங்காவலூர், சோழவரம், சிறுணியம், நல்லூர், ஒரக்காடு, புதூர், ஞானேறு, நெற்குன்றம் கும்மனூர், அங்காடு, அருமந்தை, வீச்சூர்.

திருமுல்லைவாயல்

மாகரல், கொம்மாகும்பேடு, தாமரை பாக்கம், கரணி.

ஆவடி

சிவசக்தி நகர், 60 மற்றும் 40 அடி சாலை, ஜோதி நகர், நாகம்மை நகர், ஆண்டனி நகர், இஎஸ்ஐ அண்ணாநகர்.

சோழிங்கநல்லூர்

கணபதிபுரம், அதிபதி தோட்டம், வரதராஜபுரம், பாரதியார் தெரு, ஆசான் கல்லூரி, ராகவேந்திரா நகர், தேவிகருமாரி அம்மன் நகர்.

பாலவாக்கம்

விஜிபி லே-அவுட், அண்ணாசாலை, ராம் கார்டன், சாரி அவென்யூ, சீ ஷெல் அவென்யூ, காயிதே மில்லத் தெரு, ஜீவரத்தினம் 1-வது, 2-வது மற்றும் 3-வது தெருக்கள், சங்கராபுரம் 1-வது மற்றும் 2-வது தெரு, பாலவாக்கம் குப்பம் 1 முதல் 5-வது தெருக்கள், ஃபாதர் ஹவுஸ் தெரு, எம்.ஜி.ஆர். சாலை, சிவசாமி அவென்யூ, புஷ்பா அவென்யூ, தாகூர் தெரு, எம்ஜிஆர் சாலை 5, 6 மற்றும் 7-வது தெருக்கள், சுப்பராவ் தெரு, சின்ன நீலாங்கரை குப்பம், சிங்காரவேலன் தெரு.

நாசரத்பேட்டை

அகரம்மேல், ஸ்ரீவாரி நகர், காமராஜர் சாலை மெயின் ரோடு, பாலாஜி நகர், அம்பாள் சிட்டி, சோஜன் நகர், வெங்கடேஸ்வரா நகர், மலையம்பாக்கம், 400 அடி வண்டலூர் பைபாஸ் ரோடு.

சித்தலபாக்கம்

ஜெயா நகர், வள்ளுவர் நகர், மாம்பாக்கம் மெயின் ரோடு, டி.வி. நகர், மகேஸ்வரி நகர், டிஎன்எச்பி காலனி மேடவாக்கம் பாபு நகர், மாம்பாக்கம் மெயின் ரோடு, பாம் கார்டன், ராயல் கார்டன், ஐஸ்வர்யா நகர், ஆர்.ஜி.நகர் மாடம்பாக்கம் கோவிலஞ்சேரி, மாம்பாக்கம் மெயின் ரோடு, அகரம் மெயின் ரோடு, நூதன்சேரி, ஜாய் நகர், பாலா கார்டன், தெற்கு மாட வீதி, காந்தி நகர்.

பெருங்களத்தூர்

காந்தி தெரு, நேரு நெடுஞ்சாலை, சேரன் தெரு, ஆர்எம்கே நகர், கிருஷ்ணா சாலை, முத்துவேலர் சாலை, காமாட்சி நகர், சேகர் நகர், கல்கி தெரு, டேவிட் நகர், கேனான் அவென்யூ, புதிய பெருங்களத்தூர்.

முடிச்சூர்

கலைஞர் சாலை, சிவ விஷ்ணு நகர், ஊராட்சி சாலை, காந்தி தெரு, வைகை அம்மன் தெரு, ராஜராஜன் தெரு, லிங்கம் நகர், இ.பி. காலனி மேற்கு, லட்சுமி நகர்.

மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Source: Read Full Article