வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு எப்படி வந்தது? பயத்தில் அலறி ஓடும் மக்கள்.. பதைபதைக்கும் வீடியோ

வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு எப்படி வந்தது? பயத்தில் அலறி ஓடும் மக்கள்.. பதைபதைக்கும் வீடியோ
News Image

வயநாடு மாவட்டத்தில் நாளை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக கேரள மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும், நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள மேப்பாடிக்கு அருகிலுள்ள கல்லாடியில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களை இணைக்கும் சுரங்கப்பாதை சாலைத் திட்டப்பணிகள் நடந்து வந்த கல்லாடியில் உள்ள மீனாட்சி பாலம் அருகே இந்த நிலச்சரிவு ஏற்பட்டதாக மீட்புப் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

வயநாட்டில் நாளை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை

இந்த நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. 3 பேர் காணாமல் போன நிலையில் மீட்கப்பட்ட 7 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், வயநாடு மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத தலங்களை மூடவும் அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மனிதனால் ஏற்பட்ட நிலச்சரிவு

முன்னதாக, நிலச்சரிவு குறித்து அம்மாநில வேளாண்மைத் துறை அமைச்சர் சித்திக் கூறுகையில், இந்த நிலச்சரிவு மனிதனால் உருவாக்கப்பட்ட நிலச்சரிவு என்றும் நடைபெற்று வரும் சுரங்கப்பாதை திட்டத்துடன் தொடர்புடைய "அறிவியலுக்குப் புறம்பான குப்பைக் கொட்டுதலின்" விளைவே இந்தச் சம்பவம் எனக் குறிப்பிட்ட அமைச்சர் டி. சித்திக், முன்னதாக விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளின் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இந்தப் பேரழிவைத் தவிர்த்திருக்கலாம் என்றும் கூறினார்.

மேலும், தோண்டியெடுக்கப்பட்ட மண்ணை அறிவியல் பூர்வமற்ற முறையில் கொட்டியதால் இது நிகழ்ந்துள்ளதாகவும் சுரங்கப்பாதை திட்டத்தின் ஒரு பகுதியாக, அறிவியல் பூர்வமற்ற முறையில் மண்ணையும் சேற்றையும் கொட்டியதால் ஏற்பட்ட பேரழிவு இது என்றும் இதுபோன்ற நடவடிக்கைகள் குறித்த அறிகுறிகள் இருந்ததாகவும் மேலும் அவை அதிகாரிகளின் கூட்டங்களில் எழுப்பப்பட்தாகவும் ஆனால், எந்தவொரு திருத்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks