சென்னை மக்களே உஷார் !! நாளை 5 மணி நேரம் மின் தடை – பாதிக்கப்பட்ட பகுதிகளின் முழு பட்டியல்

சென்னை மக்களே உஷார் !! நாளை 5 மணி நேரம் மின் தடை – பாதிக்கப்பட்ட பகுதிகளின் முழு பட்டியல்
News Image

பராமரிப்பு பணி காரணமாக மின்தடை

சென்னையில் மின்தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் , சென்னையில் ( 22.07.2026 - புதன்கிழமை ) அன்று காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக முக்கிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

பின்னர் மதியம் பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் 2:00 மணிக்கு மின் விநியோகம் கொடுக்கப்படும். எனவே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மின்வாரிய ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கோவிலம்பாக்கம் ;

வடக்குப்பட்டு ஓம் சக்தி நகர் , சுபிக்ஷா அவென்யூ , சுசிலா நகர் , பெரியார் சாலை , வடக்குப்பட்டு பிரதான சாலை , திருவேங்கடம் நகர் , திருவள்ளூர் தெரு , நாவின்ஸ் , விஷ்ராந்தி , செல்வகணபதி நகர், சத்யா நகர்.

ராமாபுரம் ;

ராயலா நகர், காந்தி நகர், நேரு நகர், குமரன் நகர்,ஜெயபாலாஜி நகர், வள்ளுவர் சாலை, ஜி ஆர் நகர், ராஜீவ் காந்தி நகர், கங்கை அவன்யு, மாந்திநாயகம் தோட்டம், மாரியம்மன் கோயில் தெரு.

முகலிவாக்கம் ;

சுரேஷ் நகர் , உதயா நகர் , குருசாமி நகர் , சந்தோஷ் நகர், அவலன்சேரி, லக்ஷ்மி நகர், ஒத்தவாடை தெரு, ஏவி மல்லீஸ், ப்ரைம் எக்ஸ், மேக்ஸ் வொர்த் நகர் பேஸ் 1, நாராயணன் நகர் பேஸ் 1, 2 , தட்டான்குளம்.

அடையாறு ;

காந்தி நகர் 1 வது முதல் 3வது பிரதான சாலை வரை.

பல்லாவரம் ;

மல்லிகா நகர், ஹரியன் தெரு, பாரத் நகர், மாரியம்மன் கோயில் தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு, சரோஜினி தெரு, ஆபீசர் லேன், வெட்டரன் லேன்.

கீழ்க்கட்டளை ;

ஈஸ்வரி நகர், நியூ காலனி , வேம்புலி அம்மன் கோயில் தெரு , சித்ரா டவுன்ஷிப் , ஜெயின் கிரீன் ஏக்கர்ஸ் , லத்தீப் காலனி , காமராஜர் நகர்.

ஆலந்தூர் ;

எம்.கே.என். சாலை, அஷர்கானா, ஆலந்தூர் பிரதான சாலை, ரயில்வே ஸ்டேஷன் சாலை, மார்க்கெட் லேன், ஜி.எஸ்.டி. சாலை, ஈஸ்வரன் கோயில் தெரு, மதுரை தெரு, கருணீகர் தெரு, ஏரிக்கரை, ஆதம்பாக்கம் பகுதி, சாந்திநிகேதன் அபார்ட்மெண்ட்ஸ் , மகாலட்சுமி அபார்ட்மெண்ட்ஸ், குரோவ்  அபார்ட்மெண்ட்ஸ், மஸ்தான் கோரி அபார்ட்மெண்ட்ஸ், திருவள்ளுவர் பிரதான சாலை, வேளச்சேரி சாலை, பொன்னியம்மன் கோயில் தெரு, முத்தையால் ரெட்டி தெரு, குப்புசாமி காலனி, ஆபீஸ் காலனி, கக்கன் நகர், என்.ஜி.ஓ. காலனி, எஸ்.பி.ஐ. காலனி, மண்ணடியம்மன் மற்றும் பழனியம்மன் கோயில் தெரு, ரேஸ் கோர்ஸ் பகுதி, அம்பேத்கர் நகர், மடுவங்கரை.

பெரும்பாக்கம் ;

டி.எச்.எஸ்.சி.பி பிளாக் எண் ஏ.ஐ, ஏ.ஜே, ஏ.கே, பிளாக் எண் 8 முதல் 86 வரை மற்றும் 152 முதல் 158 வரை, கிருஷ்ணா நகர், கோகுல் நகர், சௌமியா நகர், பெரும்பாக்கம் பிரதான சாலை, மாம்பாக்கம் பிரதான சாலை, பாரதியார் தெரு, அரசு மருத்துவமனை, நெசவாளர் நகர், அண்ணா சாலை, விமலா நகர், நல்லதம்பி தெரு, கோல்டன் அவென்யூ, சரஸ்வதி தெரு, சிவகாமி தெரு, சி.பி.ஐ. காலனி 1 வது முதல் 7வது குறுக்குத் தெருக்கள் வரை.

மாங்காடு ;

ஜனனி நகர், சிதம்பரம் நகர், மலையம்பாக்கம், ரகுநாதபுரம், இந்திர நகர், செல்வராஜ் நகர், சாதிக் நகர், சிவானந்த நகர், ஸ்ரீராம் நகர், சக்ரா நகர், ஓம் சக்தி நகர் , முத்துசாமி நகர் , வீரா ஆஞ்சநேயர் கோவில் தெரு, மல்லிகா தியேட்டர், குன்றத்தூர் பிரதான சாலை. ஆவடி: சி.டி.எச் சாலை, போலீஸ் கன்வர்சன் ஹால் முதல் ஹோட்டல் ஏ மற்றும் பி வரை , சரஸ்வதி நகர், தென்றல் நகர் உள்ளிட்ட இடங்களில் நாளை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks