கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள முக்கியத் துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், இன்று காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

ஒறையூர் துணை மின் நிலைய பராமரிப்பு பணி:

ஒறையூர், எனதிரிமங்கலம், நல்லுார்பாளையம், வாணியம்பாளையம், பண்டரக்கோட்டை, திருத்துறையூர்,வரிஞ்சிப்பாக்கம், கரும்பூர்,கொரத்தி, சின்னபேட்டை, அழகுப்பெருமாள் குப்பம், அவியனுார், பைத்தாம்பாடி,பைத்தாம்பாடிசத்திரம் , காவனுார்,பூண்டி, நத்தம், மணம் தவிழ்ந்த புத்துார், மேல் அருங்குணம், அக்கடவல்லி, வேலங்காடு, ராயர்பாளையம் மற்றும் மணப்பாக்கம்.

கேப்பர்மலை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி:

பாதிரிக்குப்பம், வண்டிப்பாளையம், வசந்தராயன்பாளையம், கிழக்கு ராமாபுரம், கம்மியம்பேட்டை, மணவெளி, சுத்துக்குளம், புருகீஸ்பேட்டை, வழிசோதனைபாளையம், சான்றோர்பாளையம், திருப்பாதிரிப்புலியூர், மதி மீனாட்சி நகர், கூத்தப்பாக்கம், எஸ்.புதுார், மணக்குப்பம், எம்.புதுார்.

தோப்புக்கொல்லை துணை மின் நிலையத்தில் பாரமரிப்பு பணி:

அகரம், திம்மராவுத்தாங்குப்பம், ஆயிக்குப்பம், எடங்கொண்டான்பட்டு, தம்பிப்பேட்டை, பெத்தநாயக்கன்குப்பம், கண்ணாடி, காட்டுரெங்கநாதபுரம், தையல் குணாம்பட்டினம்.

குள்ளஞ்சாவடி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி:

குள்ளஞ்சாவடி, சமட்டிக்குப்பம், சின்னதானங்குப்பம், சுப்ரமணியபுரம், அன்னவல்லி, சேடப்பாளையம், தொண்டமாநத்தம், எஸ்.புதுார், வள்ளுவர் காலனி, காரைக்காடு.

பூங்குணம் துணை மின்நிலைய பராமரிப்பு பணி:

அங்குசெட்டிப்பாளையம், சேமக்கோட்டை, விசூர், கருக்கை, மணலுார், கண்டரக்கோட்டை, கணிசப்பாக்கம், சூரக்குப்பம், பணப்பாக்கம், பக்கிரிபாளையம், ராசாப்பாளையம், தமிழ்நாடு வீட்டுவசதிவாரியம், ஏரிப்பாளையம், தட்டாம்பாளையம், மாளிகைமேடு, புதுப்பேட்டை, கொண்டாரெட்டிப்பாளையம், பண்டரக்கோட்டை, தொரப்பாடி, கோட்லாம்பாக்கம் வ.ஊ.சி நகர், ஆர்.எஸ்.மணிநகர், ரயில்வே காலணி, சாமியார் தர்கா, மற்றும் புதுநகர்.

மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை

மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.

பாதுகாப்பாக சமாளிக்க முடியும்

மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.

Source: Read Full Article