இந்தியாவின் புதிய குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நிறைவு: Vice President Election Concludes in Delhi

இந்தியாவின் புதிய குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நிறைவு:  Vice President Election Concludes in Delhi

டெல்லியில் பதிவான 770 வாக்குகள்; தேர்தல் முடிவு இன்றே அறிவிப்பு!

இந்தியக் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் டெல்லியில் இன்று நடைபெற்றது. பரபரப்பான சூழலில் நடைபெற்ற இந்தத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.

இன்று காலைத் தொடங்கிய இந்தத் தேர்தலில், மொத்தம் உள்ள 782 வாக்குகளில் 770 வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர். வாக்குப் பதிவு நிறைவடைந்த நிலையில், சிறிது நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. மேலும், தேர்தல் முடிவுகள் இன்றே அறிவிக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

புதிய குடியரசு துணைத் தலைவர் யார் என்பது இன்று மாலைக்குள் தெரிந்துவிடும் என்பதால், அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.


கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks