ChatGPT உதவியுடன் லாட்டரி வென்ற பெண்: ரூ.1.32 கோடி பரிசு! American woman wins $1.5 lakh with help of AI

 ChatGPT உதவியுடன் லாட்டரி வென்ற பெண்: ரூ.1.32 கோடி பரிசு! American woman wins $1.5 lakh with help of AI

முதலில் Scam என நினைத்தவர்; பரிசு கிடைத்தது உண்மையெனத் தெரிந்ததும் மகிழ்ச்சியில் திளைப்பு!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அன்றாட வாழ்வில் பல்வேறு வகைகளில் உதவ முடியும் என்பதற்கு உதாரணமாக, அமெரிக்காவைச் சேர்ந்த கேரி எட்வர்ட்ஸ் என்ற பெண், ChatGPT உதவியுடன் லாட்டரி விளையாடி $1.5 லட்சம் (இந்திய மதிப்பில் சுமார் ₹1.32 கோடி) பரிசு வென்றுள்ளார்.

லாட்டரி எண்களைத் தேர்ந்தெடுப்பதற்காக, அவர் புகழ்பெற்ற ChatGPT என்ற செயற்கை நுண்ணறிவு மென்பொருளிடம் உதவி கேட்டுள்ளார். ChatGPT கொடுத்த எண்களைக் கொண்டு அவர் லாட்டரி வாங்கியுள்ளார். எதிர்பாராவிதமாக, அந்த எண்கள் அவருக்குப் பரிசைப் பெற்றுத் தந்தன.

முதலில் லாட்டரி வென்ற செய்தியைப் பார்த்தபோது, அது ஒரு மோசடி (Scam) என நினைத்த அவர், பின்னர் அது உண்மைதானெனத் தெரிந்ததும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியுள்ளார்.

மனிதர்களின் சிந்தனையைத் தாண்டி, செயற்கை நுண்ணறிவு மூலம் லாட்டரி எண்களை உருவாக்கி வெற்றி பெற்ற இந்தச் சம்பவம், தொழில்நுட்பத்தின் புதிய பரிமாணத்தை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks