Aadhar Address Change: உங்கள் ஆதார் அட்டையுடன் முகவரி ஆதாரத்தை இணைத்துவிட்டீர்களா? Link your address proof with your Aadhar card now

Aadhar Address Change: உங்கள் ஆதார் அட்டையுடன் முகவரி ஆதாரத்தை இணைத்துவிட்டீர்களா? Link your address proof with your Aadhar card now

உங்கள் ஆதார் அட்டையுடன் முகவரி ஆதாரத்தை இணைத்துவிட்டீர்களா?

மக்களே, ஆதார் சேவையை எளிதாக்க உடனே இதை செய்யுங்கள்!


உங்கள் ஆதார் அட்டையுடன் முகவரி ஆதாரத்தை (Address Proof) இணைத்துவிட்டீர்களா? இல்லை என்றால், உடனே இதைச் செய்யுங்கள். இதன் மூலம் ஆதார் தொடர்பான சேவைகளை எளிதாகவும், விரைவாகவும் பெறலாம் என ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆதார் அப்டேட்

மக்கள் தங்கள் ஆதார் அட்டையை இந்த இணையதளத்தில் https://uidai.gov.in/en/update-your-aadhaar என்ற லிங்கில் அப்டேட் செய்து கொள்ளலாம்.

முகவரி ஆதாரங்கள்

முகவரி ஆதாரமாக, ரேஷன் கார்டு, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், மின்சார ரசீது, சமையல் எரிவாயு சிலிண்டர் ரசீது, குடிநீர் கட்டண ரசீது போன்ற ஆவணங்களைப் பயன்படுத்தலாம்.

கூடுதல் தகவல்களுக்கு, 1947 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை அனைவருக்கும் பகிருங்கள்.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks