இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை; பொதுமக்கள் எச்சரிக்கை!
மழை மற்றும் வானிலை நிலவரம் குறித்த விவரங்கள்:
* மழை அளவு: மணிக்கு 5 முதல் 15 மி.மீ. வரை மழை பெய்து வருகிறது.
* பலத்த காற்று: மணிக்கு 41 முதல் 61 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
* வானிலை: மிதமான இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்துவருகிறது.
இந்தத் திடீர் மழையால், வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுகிறது. இருப்பினும், பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
in
தமிழகம்