முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் போக்குவரத்துக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க மருத்துவக்குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், பண்டிகை நாட்களில்
திரையரங்கு திறக்கப்பட்டால் மேலும் தொற்று அதிகரிக்கும் என்பதால் தியேட்டர்களை முற்றிலும் மூட வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

in
தமிழகம்